திருவிழாக் காலங்களில்
பரபரப்பாக மாறிவிடும்
கோவில் தெரு போல்
ஆகிவிடுகின்றேன்...
அவளைப்
பார்க்கும் தருணங்களில்
மட்டும்...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
பரபரப்பாக மாறிவிடும்
கோவில் தெரு போல்
ஆகிவிடுகின்றேன்...
அவளைப்
பார்க்கும் தருணங்களில்
மட்டும்...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
பார்த்தாலே பரவசம் பரபரப்பு
ReplyDeleteஅருமை
அருமை...
ReplyDeleteதேரடி வீதியில் தேவதை வந்தால் திருவிழான்னு தெரிஞ்சிக்கோ...
வணக்கம்
ReplyDeleteவெற்றிவேல்
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
பக்தர்கள் அங்கப்பிரதட்சணை செய்யாமல் இருந்தால் சரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான படமும் வரிகளும் ..பாராட்டுக்கள்..!
ReplyDeleteஅட, நல்ல உவமை சொன்னீர்கள் வெற்றி... கவிதையில் காதலா? காதலில் கவிதையா? என்று புரியவில்லை! சூப்பர் பா!!
ReplyDelete// கவிதையில் காதலா? காதலில் கவிதையா?// உவமை சூப்பர்
Deleteகவிதையான ஒரு வனிதையின் மீது காதல்! ஹா..ஹா...ஹா..
Deleteஇந்தப் பையனுக்குள்ள என்னவோ இருக்கு :-))))
ReplyDelete:) என்னவா இருக்கும் :3
Deleteநீயிருக்கும் தருணங்களில்
ReplyDeleteகுழுமிய கூட்டமெல்லாம்
ஒத்தையடி பாதையோர
பாறாங்கல்லு போலாச்சி
நீயிலாது போகையிலே
ஒன்றை மூங்கில் குச்சி கூட
பெருங்கூட்டம் போலாச்சி...
காதல் மனது ..உங்கள் வரிகளில் செழுமையாய் தெரிகிறது தம்பி...
அன்பின் விதையை பார்வை தூவிட பாலை மனம் காதல் துளிர் விடும்
ReplyDeleteகாதல் வந்தாலே திருவிழாதான்! பாராட்டுகள் வெற்றி.
ReplyDeleteஅன்பின் வெற்றி வேல் - இயற்கையான நிகழ்வு தான் இது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகாதல் பரவசம் தருகின்றது கவிதை மாப்பூ ஏப்படி எல்லாம் முடிகின்றது இப்படி எழுத!
ReplyDeleteவாதவம்தானே.அப்படி ஆகாவிட்டால்தான் பிரச்சனை.
ReplyDelete