நாடே சுதந்திரத்தைக்
கொண்டாடிக்கொண்டு
இருக்கிறது...
ஆனால்
என் மனமோ
அவள் காதல் தேசத்தில்
அடிமைப் பட்டுக் கிடக்கவே
ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது...
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
கொண்டாடிக்கொண்டு
இருக்கிறது...
ஆனால்
என் மனமோ
அவள் காதல் தேசத்தில்
அடிமைப் பட்டுக் கிடக்கவே
ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது...
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
அடிமைப் பட்டுக் கிடப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது..... மனதிற்கினிய காதலியிடம் மட்டும்!
ReplyDeleteநல்ல கவிதை வெற்றிவேல்... பாராட்டுகள்.
வணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...
ம்ம் இருங்கோ இருங்கோ...
ReplyDeleteஅதற்குத் தானே இருக்கேன்...
Deleteஎன்ன நண்பா சுதந்திர தினத்துக்குக் கூட லீவு விடாட்டி எப்புடி......
ReplyDeleteவிட்டுத் தள்ளுப்பா த்ரிஷா இல்லாட்டி திவ்யா :)
இதற்க்கெல்லாம் லீவே கிடையாது நண்பா...
Deleteநல்லா இருக்குதுப்பா
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteஅன்பின் வெற்றி வேல் - அடுத்தவரின் ஆளுமையின் கீழ் வாழ்வதும் ஒரு வகையில் சுகம் தான் - ஆதலினால் ஏங்குவதும் சரிதான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் அய்யா...
Deleteதாங்கள் கூறுவது மிகையே... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...
வணக்கம்
ReplyDeleteஉன்னை செதுக்கிய நாடே உன் தாயகம் அந்த தாயகமே விடுதலை அடைந்த நாள் அந்த நாளில் மட்டும் நீ சோகம் இல்லாமல் மன உறுதியுடன் பாரத தேசத்தின் சுதந்திர நாளை கொண்டாடும் வேற்றிவேல் கட்டாயம் உன் காதலும் வளரும்
குறுகிய வரிக் கவி என்றாலும் கருத்துக்கள் நிறந்தவை,வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் நண்பா...
Deleteதங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா... தேசப் பற்று இல்லாமல் இல்லை... அதுவும் உள்ளது...
நன்றி அண்ணா, வருகைக்கும், கருத்துக்கும்.....
காதலிக்கு அடிமைப் படுவதும் சுகம் தான்!
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்!
வணக்கம் ரஞ்சனி அம்மா...
Deleteதங்களுக்கும் சுதந்திர தின நல வாழ்த்துகள்... வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...
காதல் அடிமையும் சுகம்தான் போலும்:))))ரசித்தேன் கவிதையை!
ReplyDeleteவணக்கம் நண்பா...
Deleteஅது ஒரு தனி சுகம்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகாதலனின் கற்பனையில் இந்தக்கவிதை மிகவும் அருமையோ அருமை தான்.
பாராட்டுக்கள்.
வணக்கம் அய்யா...
Deleteதங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
வணக்கம்!
ReplyDeleteசுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
இதந்தரும் வாழ்வில் இனித்து!
கவிஞர்கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
த ம.2
வணக்கம் அய்யா...
Deleteதங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்...
வருகைக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் நன்றி அய்யா...
ஆனால் - என் மனமோ
ReplyDeleteஅவள் காதல் தேசத்தில்
அடிமைப் பட்டுக் கிடக்கவே
ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது...//
நல்லவேளை!.. இன்னும் அடிமையாகி விடவில்லை!.. ஆக, அன்புடன் நல்வாழ்த்துக்கள்!..
வணக்கம் அண்ணா...
Deleteதங்கள் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... வருகைக்கும்...!