Jun 29, 2012

ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்



நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நான் நண்பர் இம்ரான் மூசா அவர்கள் ஈரான் நாட்டு தலைவரைப் பற்றிப் பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, இதனை நான் நமது இரவின் புன்னகை வழியாக நமது வலையுலக நண்பர்களுக்கும் இதனைப்பகிரலாம் என்றுத் தோன்றியது. ஈரான் நாட்டு அதிபரான முகம்மது  அஹ்மாதிநிஜாத் அவர்களைப் பற்றி அமேரிக்கா மற்றும் பல மேற்குலக நாடுகள் தவறான

மூன்றே மூன்று நிமிடங்களில் ஓர் ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க‍ முடியுமா?

கூர்மையாக உற்று நோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என் பதை கணித்து விடலாம்’ என்கி றார்கள், சில கில்லாடி பெண்கள்.
`அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது?

Jun 27, 2012

பிசுபிசுத்த ஜனாதிபதி தேர்தலும், தன் தலையில் தானே மண் போட்டுக் கொண்ட பா.ஜ.க.வும்


http://iravinpunnagai.blogspot.in/நம்  நாட்டின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் களம் ஆரம்பத்தில் நன்றாகவே கலைக்கட்டியது. (நம்ம TASMARK குடிகாரவங்க இல்லீங்க குடியரசுத் தலைவர் தேர்தல்தாங்க) தற்போது என்னவோ தெரியவில்லை பிசுபிசுத்து விட்டது. ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் என்பவர் உலக அரங்கில் மதிக்கப் படுபவராகவும், அரசியல்

Jun 22, 2012

ஐபோன்களிலும் வலைப்பதிவு​களை மேற்கொள்ளலா​ம்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வலைப் பூ(blogger) என்பது இன்று உலகளாவிய ரீதியில் பிரபல்யமாகக் காணப்படுவதுடன் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஒன்லைன் மூலம் மேற்கொள்ளகூடியதாகக் காணப்படும் வலைப்பூ பதிவுகள் இதுவரை

விடுதலைப் புலிகள் தயாரித்த பல்குழல் பீரங்கியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறது இராணுவம்

http://iravinpunnagai.blogspot.in/விடுதலைப்புலிகளனால் தயாரிக்கப்பெற்ற பல்குழல் எறிகணை செலுத்தி ஒன்றை முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் இராணுவம் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே நேரத்தில் ஆறு எறிகணைகளைச் செலுத்தக்கூடிய பல்குழல் எறிகணைகளை புலிகள் உள்ளூரில் தயாரித்துள்ளனர். 

இதனைக் கண்டு இராணுவத்தினர்

Jun 20, 2012

மறக்கப்பட்ட நட்சத்திர உழைப்பாளி: திரு.தசரத் மான்ஜி

 திரு.தசரத் மான்ஜி தான் உருவாக்கிய மலைப்பாதை யார் இவர் ...!!!!!!! திரு.தசரத் மான்ஜி – மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி.

இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும்

டுவிட்டரில் நரேந்திர மோடியைத் தொடரும் 7 லட்சம் பேர்!

 Narendra Modi Crosses 713 763 Follow டுவிட்டரில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை 7 லட்சம் பேர் தொடர்கிறார்கள். இது மக்கள் மத்தியில் மோடிக்கு உள்ள வரவேற்பை காட்டுகிறது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டுவிட்டரில் உள்ளார். அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை

Jun 10, 2012

நீங்களும் உங்களுக்கான தனி வலைப்பூவை (Blogspot) உருவாக்கலாமே!!!

வலைமனை, வலைப்பூ, இணைய வீடு என்றெல்லாம் அழைக்கப்படும் BLOG இப்போது இன்டர்நெட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. ஒருவருக்கு ஒரு பிளாக்கை அறிமுகப்படுத்தினால் அதை அவர் ஒரு நாளில் படித்து முடித்துவிடுவார். எப்படி ஒரு பிளாக்கை அமைப்பது என்று கற்றுக் கொடுங்கள்;