நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நான் நண்பர் இம்ரான் மூசா அவர்கள் ஈரான் நாட்டு தலைவரைப் பற்றிப் பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, இதனை நான் நமது இரவின் புன்னகை வழியாக நமது வலையுலக நண்பர்களுக்கும் இதனைப்பகிரலாம் என்றுத் தோன்றியது. ஈரான் நாட்டு அதிபரான முகம்மது அஹ்மாதிநிஜாத் அவர்களைப் பற்றி அமேரிக்கா மற்றும் பல மேற்குலக நாடுகள் தவறான
தகவல்களை ஊடகங்கள் வழியாக அனுப்பிக் கொண்டிருக்கின்றன... ஆனால் அவரைப் பற்றிய சொந்த செய்திகள் மிகவும் வியப்பாகவும், விசித்திரமாகவும் இருந்தது. படித்துவிட்டு தங்கள் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள்...
1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது
2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்
3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..
2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்
3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..
4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology
5 இவரது வங்கி நிலுவை 0
6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் .
7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..
9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.
10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்
11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாரம் .
படிப்பதற்கே மிகவும் நன்றாக உள்ளது. இவரைப் பற்றித் தங்களுக்கு ஏதேனும் மேலும் அறிந்தால் கீழே கருத்துரையில் விட்டுச் செல்லுங்கள்...
இன்னொரு காமராஜ்
ReplyDeletenice
ReplyDeleteமுதல் வருகைத் தந்திருக்கும் தோழிக்கு மிகுந்த நன்றி. மீண்டும் வருகை தந்து கருத்துரை ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
Deleteஎன்ன பாஸ் இப்பிடி நல்ல மேட்டரெல்லாம் உடனுக்குடன் பதிவேத்துற பழக்கம் இருக்கு என்னு எனக்கிட்ட சொல்லவேயில்ல.....:)
ReplyDeleteவாழ்த்துக்கள்
அனைத்தும் தங்களிடமிருந்து கற்றுக்கொண்டவைத் தான் சிட்டுக் குருவியாரே...
Deleteஆஹா எங்க போனாலும் சிட்டு குருவி தொல்லை தாங்க முடிய வில்லை ,சூப்பர் பதிவு
Deleteதன் வாழ்த்துக்கள் சிட்டு குருவி என்ற மூஸா
சிட்டுக் குருவியார் அப்படித்தான்.
Deleteதளத்தின் முதல் வருகை இன்ஷா அல்லா இனி
ReplyDeleteதொடர்வேன்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
Deleteஇதுக்கே இப்படியா.. இங்க நம்ம பிரணாப் அதிபரான உடனே தானம் செய்ய ஆரம்பிப்பாறு பாருங்க.. அப்டியே உடம்பெல்லாம் புள்ளரிசிரும்....
ReplyDeleteஅவர் ஊரான் பணத்தை அள்ளி சோனியாவிற்கு அல்லவா கொடுப்பார்...
DeleteReally Super. All of our Politicians must learn and followup his pure way of daily political life
ReplyDeleteYou are correct, Our politicians are being selfish.
DeleteDear GENTLEMEN, its really please try to follow the GENTLEMAN
ReplyDeletereally, we will follow that Gentleman
Deleteநீங்கள் கொடுத்துள்ள தகவல் புதியது .இனியது.நமது தலைவர்களுக்கு ஓர் பாடம்.முயற்சி திருவினையாக்கட்டும் .anbudankaruppasamy
ReplyDeleteஆம் அப்பா, இது சிறிது புதுவித தேடல்தான்.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
வருகையைத் தொடருங்கள்...
hi,
ReplyDeletethis information useful for me.becoz remove the bad impression about iran president.
nandri
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் அவரை பற்றிய தகவலுக்கு நன்றி
ReplyDelete