Jul 26, 2012

மரணத்திற்கு அப்பால் மறுஜென்மமா? ஓர் அலசல்

கடந்த பதிப்பான மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல் எழுதியபோது நண்பர் சுரேஷ் அவர்கள் மறுஜென்மம் பற்றிய கேள்வியை எழுப்பியிருந்தார். அவரது சந்தேகங்களை நான் அப்பொழுதே பதிலுரையில் தெளிவுபடுத்தி விட்டேன். இருப்பினும் அதனையே பதிவிட்டு அனைவருக்கும் தெரியப் படுத்தலாம் என்ற நல்ல நோக்கத்தின் விடை தான் இந்த பதிவு. அடுத்த பதிவிற்கு நல்ல தொடக்கமும் அவரே கொடுத்துவிட்டார்.

Jul 23, 2012

உலகின் தலைச்சிறந்த ஹீரோக்கள்

தலைப்பைப் பார்த்ததும் நண்பர்கள் நான் எங்கே சினிமா கதாநாயகர்களைப் பற்றி கூறப் போகிறேன் என்று நினைக்கவேண்டாம். இது நிச்சயம் அவர்களைப் பற்றி கூறப் போகும் பதிவு அல்ல. உலகை ஒரு கலக்கு கலக்கிய நபர்களைப் பற்றிய பதிவுதான் இது. ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என யாரும்  இதுவரை எந்த வரையறையும் வரையறுக்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படி யாரும் வரையறுத்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பு இல்லை நண்பர்களே.

Jul 20, 2012

தன்னம்பிக்கையின் இடம் இது

முதல் பக்கத்தில் திரு.கலாம் அவர்களின் நிழற்படம் இருப்பதனால், இது அவரைப் பற்றியது என்று யாரும் நினைத்து விட வேண்டாம் நண்பர்களே/ தோழிகளே. சில  தினங்களுக்கு முன்னர் முகப்பு புத்தகத்தில் படித்தது, மிகவும் பிடித்து இருந்தது, உடனே அனைவருக்கும் பகிரலாம் என்று தோன்றியது.
மாத்தியோசி  என்று சிலர் கூறுவார்கள், சிலரது செயல்கள் எப்போதுமே மற்றவர்களை விட சிறிது மாறுபட்டு இருக்கும். அதனைப் பற்றிதான் இது.

Jul 18, 2012

மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்

நேற்று எனது கிராமத்தில் ஒரு வயதான தாத்தா இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு என்ன நடக்கும், அவர் எங்கே செல்வார் என்று ஒரே குழப்பமாக இருந்தது, அந்த குழப்பத்தின் தேடல் தான் இந்த பதிவு.

அறிவியலானது பிரப்பினைப் பற்றி அதிகமாகவே விளக்கமாக கூறுகிறது, ஆனால் இறப்பு என்பது மனிதனுக்கும் சரி, அறிவியலுக்கும் சரி சற்று சவாலாகவே உள்ளது.