

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா மிக்கவே எண்ணெய் வளம் மிகுந்த நாடு, ஆனால் தீவிரவாதம், உள்நாட்டுப் போர் போன்ற காரணங்களால் அந்த நாடு மிகுந்த வறுமையில் தலைவிரித்து ஆடுகிறது.
இனி நாம் சாவகாசமாக எண்ணெய் விபத்திலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பார்ப்பதற்கு முன்னாள் அது எப்படி எளிதாக தீப்பிடிக்கிறது என்றுப் பார்க்கலாம்....
எண்ணெய் சாதாரணமாகவே எளிதில் தீப்பிடிக்கக் கூடியப் பொருள். அதற்குக் காரணம் அதன் Fire and Flash Point வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதே காரணம் ஆகும்.
Fire மற்றும் Flash Point என்றாள் எந்த வெப்ப நிலையில் முதல் சுவாலையும், அப்புறம் தொடந்தும் எரியுமோ அதுதான்...
இந்த குறைந்த பட்ச வெப்ப நிலையை உருவாக்க 10 அடி தூரத்தில் உள்ள சிறு ராந்தல் அல்லது சீமண்ணெய் விலக்கு, கரண்ட் ஒயரில் ஏற்ப்படும் சிறு பொறி, சாலையில் செல்லும் வாகனத்தின் உராய்வு,ஏன் கவிழ்ந்த வண்டியிலிருந்து வழியும் பெட்ரோலினால் ஏற்ப்படும் உரைவே தீப்பிடிக்க போதுமானது.
இனி ஒரு பெட்ரோல் விபத்திலிருந்து எப்படி நம்மை நாம் பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.
பிறகு அந்த வண்டியில் ஏற்றி வரும் நச்சு அல்லது எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களின் தன்மை, அதனைப் பற்றிய முக்கியப் பண்புகளை பலகையில் எழுதி மாட்டியிருக்க வேண்டும்.
முதலில் கவிழ்ந்த வண்டியை தனிமைப் படுத்த வேண்டும், தனிமைப் படுத்த வேண்டும் என்றாள் அந்த இடத்தைச் சுற்றி வாகனப் போக்கு வரத்து, மின் பரிமாற்றம், சுற்றி உள்ள மக்கள் என அனைத்தையும் சிறிது தொலைவு தள்ளி வைக்க வேண்டும்.
பொது மக்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்...
இன்னும் இதனை அறிவியல் ரீதியில் விவாதிக்க ஆரம்பித்தால் போரடிக்க ஆரம்பித்துவிடும் என்பதால், இத்துடன் முடித்துக் கொள்கிறேன் நண்பர்களே...
ஏதேனும் சந்தேகங்களோ அல்லது கருத்துகளோ இருந்தால் மறக்காமல் கருத்துரையிட்டுச் செல்லுங்கள்...
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அனைவருக்கும் உதவுங்கள்...
என்ன தான் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும். நம் நாட்டில் மட்டும் இதை நிறுத்த முடியாது. காரணம் விலைவாசி. நைஜீரியா மிகவும் பழமை வாதிகள் மிகுந்த நாடு. அங்கே விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
ReplyDeleteஅவர்களுக்கு நாம் போதிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி விட்டால் போதும் என நினைக்கிறேன்... உயிர் என வரும்போது அதற்குத் தானே நம்மால் முன்னுரிமை அளிப்போம்...
Deleteமிகவும் பிரயோசனமான தகவல் பாஸ்............
ReplyDeleteநன்றி நண்பரே,,,
Deleteநல்லதொரு விழிப்புணர்வு பதிவு...
ReplyDeleteவேதனைக்குரிய தகவல்...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
வருகைக்கும், காருத்து வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே...
Delete