வயல் வரப்புகளினூடும்,
காய்ந்துபோன ஓடை
மணலிலும்,
கள்ளிச் செடியின் மேல்
எழுதிய நம் பெயர்
தானடி
என் முதல் கவிதை...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
காய்ந்துபோன ஓடை
மணலிலும்,
கள்ளிச் செடியின் மேல்
எழுதிய நம் பெயர்
தானடி
என் முதல் கவிதை...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
அசத்தல்... வாழ்த்துக்கள்...
ReplyDeletearumai....
ReplyDeleteஇங்கும் அதுதான் வாழுது வெற்றி.... கவிதை சூப்பர்ப்!!
ReplyDeleteஅனுபவப் பகிரவோ :) வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteசிறந்த வரிகள்
ReplyDeleteகருத்துள்ள வரிகள் மிகவும் அருமை
ReplyDeleteபலரின் முதல் கவிதையும்... அருமை.. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் வெற்றி வேல் - முதல் கவித எங்கேன்னு கேட்டாக்க - கவிதையச் சொல்லாம எழுதுன இடமெல்லாம் சொல்றே- உங்க ரெண்டு பேர் பேரும் மட்டும் தான் கவிதையா ? சரி சரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவெற்றிவேல்
அருமையான கவிதை வாழ்த்துக்கள் வெற்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கள்ளிச் செடியில்
ReplyDeleteகிள்ளிக் கீறி - ஒரு
கவிஞன் உருவான தருணம்...