அவளைப் பற்றி
தினமிரவு நட்சத்திரங்களுடன்
கதைத்துக் கொண்டிருப்பேன்.
என்ன ஆச்சர்யம்!
இப்போதெல்லாம் பகலிலும்
அவள் கதையைக் கேட்க
நட்சத்திரங்கள் தோன்றிவிடுகிறது
என் வானில்...
தினமிரவு நட்சத்திரங்களுடன்
கதைத்துக் கொண்டிருப்பேன்.
என்ன ஆச்சர்யம்!
இப்போதெல்லாம் பகலிலும்
அவள் கதையைக் கேட்க
நட்சத்திரங்கள் தோன்றிவிடுகிறது
என் வானில்...
அழகான கற்பனை. பாராட்டுக்கள்.
ReplyDeleteமுதல் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...
Deleteகற்பனை மிகு வரிகள் அருமை படமும் இனிமை
ReplyDeleteநன்றி அண்ணா...
Deleteநல்ல கற்பனை.....
ReplyDeleteபடமும் அருமை!
வாழ்த்துகள் வெற்றிவேல்....
வணக்கம் அண்ணா...
Deleteஇனிய கருத்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...
நினைவுகள் தொடரலையானால்
ReplyDeleteநீங்கிடாது உணர்வலைகள்!
நல்ல கற்பனைக் கவி!
அழகு! வாழ்த்துக்கள் சகோ!
வணக்கம் சகோதரி...
Deleteஅழகு கருத்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழி...
ஆஹா, என்ன ஒரு கற்பனை?? அழகான கவிதை!! வாழ்த்துக்கள் நண்பா!!
ReplyDeleteவணக்கம் பிரபல எழுத்தாளர் மணி மணி அவர்களே!!!
Deleteமிக்க நன்றி நண்பா...
அழகான கவிதை
ReplyDeleteநன்றி ப்ரியா...
Deleteகவிதை அழகு வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் நண்பா
Deleteவருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
அன்பின் வெற்றி வேல் - கற்பனை அருமை - 24 மணி நேரமும் நட்சத்திரங்கள் கதை கேட்க நடசத்திரங்கள் வரட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் சீனா அய்யா...
Deleteநன்றி அய்யா...
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் என்று பாடும்போது பகலிலே நட்சத்திரங்கள் வரக் கூடாதா என்ன! நல்ல கற்பனை.
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteபாராட்டுகளுக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சியாக உள்ளது...!
நன்றி சகோ!!!
ReplyDeleteசூப்பர் சக்தி,உதிரும் நான் தொகுப்பை பார்க்கும் போது அடுத்த பதிவர் சந்திப்பில் புத்தக வெளியிட்டிற்கு வாழ்த்துக்கள் !!
ReplyDeleteநணபா, புத்தகம் போடும் அளவிற்கு அறிவு எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன் நண்பா. இதுவரை அப்படி எண்ணம் இல்லை. கடவுள் சித்தம் அதுவாகின் நடக்கட்டும்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும். மிக்க்கு நன்றி..