கொசுவத்தை வாரி
இடுப்பில் சொருகி,
வியர்த்த நெற்றியோடு
எக்கி எக்கி தான்
எட்டாத மாங்காயைத்
தொரட்டியால் தட்டுகிறாள்...
ஆனால்,
விழுவது என்னமோ,
நானாகவே இருக்கிறேன்...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
இடுப்பில் சொருகி,
வியர்த்த நெற்றியோடு
எக்கி எக்கி தான்
எட்டாத மாங்காயைத்
தொரட்டியால் தட்டுகிறாள்...
ஆனால்,
விழுவது என்னமோ,
நானாகவே இருக்கிறேன்...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
கலக்கல் கற்பனை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteவருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...
எட்டாத
ReplyDeleteமாங்காயைத்
தட்டுகிறாள் அவள்...//
கவிதை சுவை ...தட்டுகிறாள் என்று போட்டாலே போதும் தம்பி
சரி அண்ணா...
Deleteஅருமை வாழ்த்துக்கள்....
ReplyDeleteவணக்கம் பிரியா,,,
Deleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
ReplyDelete//ஆனால்,
விழுவது என்னமோ,
நானாகவே இருக்கிறேன்...//
செம ஃபீலிங்
வணக்கம் மணிமாறன்...
Deleteஇனிய கருத்துக்கு மிக்க நன்றி.....
அட! பார்த்து கவனம் :)
ReplyDeleteரசனை.
வணக்கம் மாதேவி...
Deleteகவனம்...! அது எப்போதுமே உண்டுதானே!!!
தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
வணக்கம்
ReplyDeleteஎன்ன கற்பனை நினைத்துப் பார்க்க முடியாத அளவு மிக நன்று வாழ்த்துக்கள் தம்பி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன் அண்ணா...
Deleteதங்கள் இனிய வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
தங்கள் தொடர்ச்சியான வருகையும், பின்னூட்டமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... தங்கள் வருகை இதே போன்று தொடர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்... மிக்க நன்றி...
அவளுக்கு ஹெல்ப் பண்ணாம, பார்த்துக்கிட்டா இருந்தீங்க?? :))) அருமையான கவிதை ப்ரோ!
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteஅதன் பிறகு அவளுக்கு உதவிய விதத்தை கூறினால் கவிதை நீண்டு விடும்... அதான் இரத்தின சுரக்கமாய் கூறிவிட்டேன்...
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...
ம்ம்...
ReplyDeleteஅன்பின் வெற்றிவேல் - விழுவது எழுவதற்காகத்தானே ! மனம் தளராதே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் அய்யா...
Deleteநான் விழுவதாகக் கூறியது, அவள் மாங்காயைத் தட்டும் அழகில் தான். மற்ற படி இது வீழ்ச்சி அல்ல.