என் உறக்கம், என் இரவு
என அனைத்தையும்
களவாடி விடுகிறாள்...
நான் உறங்கிவிட்டதாய் நினைத்து
என அனைத்தையும்
களவாடி விடுகிறாள்...
நான் உறங்கிவிட்டதாய் நினைத்து
அவள் கொடுக்கும் ஒற்றை
முத்தத்தில்...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
ரசனையான வரிகள்! அருமை!
ReplyDeleteவணக்கம்...
Deleteதங்கள் இனிய கருத்துக்கு மிக்க நன்றி...
ஜமாயுங்கோ
ReplyDeleteசரிங்க அண்ணா... எல்லாம் தங்கள் வாழ்த்துகளால் தான்...
Deleteஆகா!
ReplyDelete: )
Deleteஅன்பின் வெற்றிவேல் - படமும் கவிதையும் சிந்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி அய்யா...
Deleteஉணர்வில் தோய்த்தெடுத்த வரிகள் அருமை
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி அய்யா...
ஆஹா.... என்ன இன்பமான அவஸ்தை! அருமை.
ReplyDeleteவெற்றி....உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது தொடரவும்.
சரி அண்ணா...
Deleteதங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
களவாடல்கள் புதிதா என்ன,களவாடல்கள் இல்லவிட்டாலும் கசந்து போகும் காதல்/
ReplyDeleteவணக்கம் விமலன்...
Deleteதாங்கள் கூறுவதும் உண்மைதான்... களவாடல்கள் இல்லாவிட்டால் கசந்து தானே போகும்...
சிறப்பான கவிதை.....
ReplyDeleteதொடரட்டும் கவிதைகள்.....
வணக்கம் வெங்கட் அண்ணா...
Deleteதங்கள் இனிய கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...
ஆறே வரிகளில் அழகிய கவிதை - உணர்வும் கலக்கல்!
ReplyDeleteநன்றி பிரபலமே!!!
Deleteதாங்கள் இருக்கும் பிசியான நேரத்தில் இந்தப் பக்கம் வருகை தந்ததிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...
இதுக்குத்தான் சொல்றது தூங்குறவனை எழுப்பிடலாம் ......!
ReplyDeleteநல்லா சொல்லியிருக்கீங்க... பாதி பேர் தூங்குற மாதிரி நடிக்கறதே அதுக்குதான்...
Deleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
''..இன்னும்
ReplyDeleteஎத்தனையோ,
அவள் கேட்க மறந்த
என் காதல் கனவுகள்...''...
Vetha.Elangathilakam.
வணக்கம்...
Deleteஇனிய மறுமொழிக்கு நன்றி...
இப்போது என்ன குறைந்து போனது?உறக்கம்தானே தொலைந்தால் தொலைந்துதான் போகட்டுமே,மனம் பிடித்தவள் வருகை தருகிறபோது/
ReplyDeleteஆமாம் அண்ணா, என் உறக்கத்தைத் தொலைப்பதற்க்குத் தான் தவமிருந்துகொண்டு இருக்கிறேன்...
Deleteவருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி அண்ணா...
காதலா கொட்டுது உன் கவிதைகளில் ...
ReplyDeleteநன்றி நண்பா....
Deleteதங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி நன்பா...