Aug 13, 2013

உதிரும் நான் -14

அவள் தன்
தலையணையை கட்டிக்கொண்டு
உறங்கிக் கொண்டிருக்கிறாள்...

என் இரவோ
என்னை முழுவதுமாக
கேலி செய்து கொண்டிருக்கிறது...


வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



22 comments:

  1. அட, கேலி செய்கிறதா? சரி அவளுக்காக ஒரு தாலி செய்யுங்கள்!! எல்லாம் சரியாகிவிடும்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மணி அண்ணா,

      நல்ல ஐடியா மணி அண்ணா, சீக்கிரம் செஞ்சிட்டா போகுது...

      வருகைக்கும், கருத்துக்கும், தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி...

      தங்கள் முதல் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

      Delete
    2. //அட, கேலி செய்கிறதா? சரி அவளுக்காக ஒரு தாலி செய்யுங்கள்!! எல்லாம் சரியாகிவிடும்!!!//

      Delete
  2. வாழ்த்துக்கள்...

    (கேளி--->கேலி) கேள்வி என்றாலும் சரி தான்... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. எதற்க்கன்னா வாழ்த்துக்கள் கேலி செய்து கொண்டிருப்பதற்கா...?

      கேள்வியும் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.... என்ன செய்ய...!

      தமிழ் மண வாக்கிற்கும், இனிய வருகைக்கும் நன்றி அண்ணா...

      Delete
  3. Anonymous5:51:00 PM

    வணக்கம்
    சி,வெற்றிவேல்(அண்ணா)

    குறுகிய வரிக் கவி என்றாலும் கருத்து மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா
    இரவு கேலி செய்து என்றால் எல்லாத்தையும் தயார் பன்னுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் நண்பா...

      தயார் செய்துடலாம், அதற்கேற்ற காலம் வர வேண்டுமே...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... வருகைத் தொடரட்டும்...

      Delete
  4. Replies
    1. வணக்கம் தோழி...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  5. இந்த இரவுகளுக்கு
    இதயமே இல்லை
    எப்போதும் கவலை தந்தே
    காயப்படுத்துகின்றன ...!

    அழகு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீராளம்...

      என்ன செய்ய இந்த இரவுகளே அப்படித்தான்... அவளைப் போலவே இரக்கமற்று இருக்கிறது...

      வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  6. உறவின் உணர்வுடன் உள்ளம் உழலத்
    துறவின் மடியில் துயில்!

    அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி...

      வருகைக்கும் இனிய மறுமொழிக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. ஏக்கம் நிறைந்த வரிகள் .மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  9. ஏக்கம் நிறைந்த சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் :-)))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. அன்பின் வெற்றி வேல் - தூங்கும் போதும் சிரித்த முகம் - கொடுத்து வைத்தவனையா நீ - கேலி செய்யும் இரவு விரைவினில் மாற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தூங்கும் போதும் சிரித்த முகம்... தூங்கினால் தானே, தூங்குவதுபோல் நடித்தால்.... ஹி ஹி.!

      விரைவில் மாறும் என நம்புவோம் அய்யா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிகுந்த நன்றி அய்யா....

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...