மழலை தன் தாயிடமிருந்து
சிறுக சிறுக பேசக்
கற்றுக்கொள்வது போல்
நானும் அவளிடமிருந்து
மெல்ல மெல்ல
கற்றுக்கொண்டிருக்கிறேன்
காதலை...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
சிறுக சிறுக பேசக்
கற்றுக்கொள்வது போல்
நானும் அவளிடமிருந்து
மெல்ல மெல்ல
கற்றுக்கொண்டிருக்கிறேன்
காதலை...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
ஆஹா காதலைக்கற்றுக்கொள்ளும் ஆசிரியை காதலிபோலும்!ஹீ!
ReplyDeleteவணக்கம் தனிமரம்...
Deleteஆமாம் ஆமாம்... கற்றுக் கொடுப்பவள் அவளேதான்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
ரசித்தேன்...
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
அருமை ரசித்தேன்
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..
கற்பது என்றிடக் காதலும் கற்கலாம்
ReplyDeleteசொற்பதம் எங்களின் சொத்து!
அருமை உங்கள் கவி! நல்ல சிந்தனை! சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோ!
த ம.2
வணக்கம் இளமதி...
Deleteதங்கள் இனிய கவிக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
ரசித்தேன்
ReplyDeleteவணக்கம் சரவணன்...
Deleteதங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி...
ரசனையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சுரேஷ் அண்ணா...
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
அன்பின் வெற்றிவேல் - காதலைக் கற்பதும் கற்றுக் கொள்வதும் இரண்டறக் கலந்ததுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் அய்யா...
Deleteதாங்கள் கூறுவதும் சரிதான், கப்பித்தல், கற்றல் இரண்டுமே சிறப்புதான்...
வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி அய்யா...
சரியான பாடங்களைக் கற்றல் சிறப்பு வெற்றி !
ReplyDeleteசரியான பாடங்கள்...! அவளிடமிருந்து கற்றுக்கொள்வது அனைத்துமே சிறப்பானதாக தான் இருக்கும் என நம்புகிறேன் ஹேமா...
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா....
காதலியிடமே காதலை கற்றுக் கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகள்! :)
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...
Deleteவாழ்த்துக்கள் வார்த்தைகள் வளம் பெறட்டும் கவிஞரே :)
ReplyDeleteகவிஞர்...!
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா...
''..நானும் அவளிடமிருந்து
ReplyDeleteமெல்ல மெல்ல
கற்றுக்கொண்டிருக்கிறேன்..''
Nallathu....
Vetha.Elangathilakam.
வணக்கம்...
Deleteதங்கள் வருகைக்கும், இனிய பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
ReplyDelete