Jul 10, 2013

உதிரும் நான் -8

மரணத்தை வென்றவன்:

உன் வேல்விழி பார்வைகள்
துளைத்தும் 
நான் இன்னும் 
மரணிக்காமல் உள்ளேனே,
மரணத்தை வென்றவன்
நான்தானடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



25 comments:

  1. வேல் விழியாளின் அம்புப் பார்வைகள் மரணம் தருவதில்லை!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
    2. அவள் பார்வை அப்படித்தான் அண்ணா....

      Delete
  2. இன்னும் சுருக்கியிருக்கலாம் வெற்றி

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவில் முயற்சி செய்கிறேன்...

      Delete
  3. மரணத்தை வென்றிருந்தாலும் நித்தம் நித்தம் மரணமாகிக்கொண்டு.

    ReplyDelete
    Replies
    1. அவள் நினைப்பே அப்படித்தான்... மரணத்தையும், ஜனனத்தையும் ஒரு சேர வழங்குவதில் வல்லவள்...

      Delete
  4. ஆஹா காதலின் அதி உச்சம் இதுவோ!ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா...

      அதிஉச்சம் இதுவல்ல... இன்னும் இருக்கிறது...

      Delete
  5. யோவ் அரசா இன்னும் சுருக்குனா ஹைக்கூவா மாறிரப் போகுது... இது சூப்பர் தம்பி, அண்ட் பேஸ்புக்ல போட்டு இருந்த கனவில் வந்த கவிதை அது கூட சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அண்ணா...

      ஆனால் அந்த கவிதையை என்னால் மீட்கவே முடியல...

      Delete
  6. வித்தியாசமான பார்வை! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா... வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. அருமை.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  8. வரிகள் அருமை.. படம் இன்னும் அழகான பார்வை பார்ப்பதாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் இது பயமா இருக்கு. என் யோசனை சொல்ல அனுமதி உண்டா ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் யோசனை சொல்ல எப்போதுமே அனுமதி உண்டு, அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை...

      விடுங்க, படத்த மாத்திட்டா போகுது...!

      Delete
    2. படத்தை மாற்றிவிட்டேன்... இப்போது எப்படியுள்ளது...

      Delete
  9. Anonymous2:15:00 AM

    aaha!...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      வருகைக்கும், அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. அன்பின் வெற்றிவேல் - மரணத்தை வென்றவன் நீதான் - கருத்தும் படமும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  11. காதலில் வெல்பவருக்கு மரணத்தை வெல்வது கடினம் அல்லவே... அருமை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...

      தோழி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...