Jul 23, 2013

உதிரும் நான் -10

ஆடி மாதம் மழைக்காக
காத்திருக்கும்
உழுத நிலமாக
காய்ந்து கொண்டிருக்கிறேன்...
அவள் வருகைக்காய்!!!

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


31 comments:

  1. ஏம்ம்பா தம்பி.. கவிதை புக் எழுதிட்டு இருக்கீங்களா :-)

    ReplyDelete
    Replies
    1. இல்லண்ணா, அதெல்லாம் ஏதும் இல்ல. அந்த அளவுக்கு அறிவு இன்னும் வளரல! :)

      Delete
  2. விரைவில் நற்செய்தி சொல்லுங்க...!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அண்ணா...

      உங்களுக்கு தெரியப் படுத்தாமலா! முதல் தகவல் உங்களுக்குத்தான்...!

      தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி...!

      Delete
  3. உழுத நிலமாக என்கிற வார்த்தை
    மிகவும் பிடித்திருந்தது
    பலர் தரிசாகத்தான் காத்திருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தரிசு நிலம் என்றால் அதற்க்கான அர்த்தமே மாறி விடுகிறது. தரிசு என்றால் எதற்கும் பயன்படுத்தப் படாமல் தானே இருக்கும், அங்கு மழை பொழிந்தால் என்ன, பொய்த்தால் என்ன...! உழுத நிலம், பசுந்தளிராக ஆகப் போவது...!

      தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  4. தங்கள் தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி...!

    ReplyDelete
  5. காலத்திற்கேற்ற கற்பனை சகோ!

    காட்சியும் கவியும் அற்புதம்! வாழ்த்துக்கள்!

    த ம.5

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் பாராட்டுகளுக்கும்,இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      தமிழ் மண ஓட்டுக்கும் நன்றி...

      Delete
  6. அன்பின் வெற்றி வேல்

    த.ம 6

    இப்ப மழைக்காலம்தானே - ஆடி மழையே வரலியா - ஆனா அவங்க நிச்சயம் வருவாங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா... தங்கள் வாக்கு உண்மையாகட்டும்...

      Delete
  7. ஆடி மழை பெய்ய ஆரம்பித்து விட்டது எங்க ஊரில்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இங்கும் ஆரம்பித்து விட்டது, ஆனால் பெரு மழையைக் காணோமே! லேசாக தூறிவிட்டே செல்கிறது... ஆலங்கட்டி, மின்னல், இடி என எதுமே காணும்...

      :) தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete
  8. விரைவில் மழை பொழிய வாழ்த்துகள்.....

    நல்ல படம்... படத்திற்கேற்ற கவிதையும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      என் ஆவலும் அதுதான், விரைவில் பொழியும் என நம்புகிறேன்...!

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. irukkattum..

    irukkattum....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனி, வருகைக்கு நன்றி...

      Delete
  10. visit : http://blogintamil.blogspot.in/2013/07/2.html

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  11. ஆடி மாதம் பாடாய்ப் படுத்துகிறதோ?
    மண் வாசனை மணக்குது கவிதையிலும் காதலிலும்
    பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  12. உங்கள் கவிதையைப் படித்து விட்டு சீக்கிரம் வரட்டும் அவள்!
    நல்ல கவிதைக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா...

      அனைத்தும் தங்கள் சொல் படியே நடக்கட்டும்...!

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  13. ஆஹா அவள் போன பின் ஆடிமாதக்கவிதை தூள் மாப்பூ!

    ReplyDelete
  14. கருத்துக்கு நன்றி மாப்பூ....

    ReplyDelete
  15. உழுத மனம்.பயிர் செழிக்கட்டும் வெற்றி !

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் ஹேமா... நீண்ட நாட்கள் கழித்து தங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...!

      Delete
  16. அன்பின் வெற்றி வேல் - http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html - இது மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா -

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அய்யா...

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...

      Delete
  17. மறுமொழி ஏற்கனவே போடப் பட்டிருக்கிறதூ

    ReplyDelete
    Replies
    1. மறு மொழியை பார்த்தேன் அய்யா...

      மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...