Jun 5, 2013

உதிரும் நான் -2


என் தோட்டமெங்கும் 
வண்ண வண்ண பூச்செடிகள்...ஆனால்

அது பூத்துக் குலுங்குவதெல்லாம்
உன்னையும் 
உன் புன்னகையையும் 
தானடி...

-------வெற்றிவேல்,
-சாளையக்குறிச்சி.


20 comments:

  1. பெண்ணழகின் புன்னகைக்கு
    பின்னேதான் மலர்களென
    கண்நிறைந்த அவள் பேரெழிலை
    களித்திட்ட கவி அழகு!

    ReplyDelete
    Replies
    1. இனிய வருகைக்கும், அழகிய கவிதைக்கும் மிக்க நன்றி...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  2. haa haa...

    su.....per!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...நண்பா...

      Delete
  3. Replies
    1. வாங்க பாரதி... நன்றி.

      Delete
  4. அட .. போட வைக்கின்றன கவிதைகள் அனைத்தும். நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சிவகுமாரன். தங்கள் கருத்துக்கும், இனிய ரசனைக்கும் நன்றி...

      Delete
  5. அட .. போட வைக்கின்றன கவிதைகள் அனைத்தும். நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சிவகுமாரன். தங்கள் கருத்துக்கும், இனிய ரசனைக்கும் நன்றி...

      Delete
  6. அருமை நண்பரே அருமை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. Anonymous11:16:00 AM

    பூக்கள் புன்னகை நல்ல ஒப்பீடு.
    பணி தொடர இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. புன்னகை பூக்கும் பூச்செடி அருமை ..!

    ReplyDelete
    Replies
    1. புன்னகை மட்டுமா பூக்கிறது என் தோட்டச் செடி... அவளையும் சேர்த்துதானே பூக்கிறது...

      தங்கள், வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் இனிய கருத்துக்கு நன்றி தோழி...

      Delete
  10. அன்பின் வெற்றிவேல் - கவிதை அருமை - சிந்தனை நன்று - பூச்செடிகள் பூத்துக் குலுங்குவதெல்லாம் காதலியினையும் அவரின் புன்னகையையும் தானா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனா அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கு மிக்க நன்றி, அப்படியே தங்கள் அழகிய பின்னூட்டத்திற்கும்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...