May 31, 2013

உதிரும் நான்- 1


என்னைப் போலவே, என்
கவிதையும் நீ(உயிர்)யின்றி
வாடுதடி...

ஒரு முறையேனும் வாசித்து- 
உயிர் கொடுத்துச் 
செல்லேன்...



-------வெற்றிவேல்,
-சாளையக்குறிச்சி.



20 comments:

  1. அருமை... விரைவில் வருவார்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. கவிதை நன்று.
    கடைசியில் உள்ள அழகு ராட்சசியே தேவை இல்லை
    என்பது என் தனிப்பட்ட கருத்து. அது இல்லாமலே கவிதை உயிரோட்டமாக உள்ளது. அத்தனை விஷயங்களையும் மற்ற வரிகள் கூறிவிடுகின்றன. தவறாக நினைக்க வேண்டாம்,
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா... தங்கள் ஆலோசனையை ஏற்று மாற்றம் செய்து விட்டேன்.... தங்கள் மேலான கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. கலக்குறீங்க பாஸ்....
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா...

      நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்... நலமா?

      தங்கள் அன்பான வருகைக்கும், மேலான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  4. அழகான கற்பனை. அருமை! வாழ்த்துக்கள்!

    தேய்வது வளர்வதும்
    திங்களுக்கு வாடிக்கை
    தேய்வது மாய்வதல்ல
    மீண்டும் வரும் வளரும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி...

      தேய்ந்த பிறை நிலா மீண்டும் முளைக்கும் என்ற நம்பிக்கையில் தானே, ஒவ்வொரு இரவும் கழிகிறது...

      தங்கள் இனிய வருகைக்கும். அதைவிட இனிமையான கவிதைக்கும் இனிய நன்றி...

      Delete
  5. வாழ்த்துக்கள் வெற்றி. அருமை. தொடருங்கள்......

    எனது தளத்தில்....

    http://newsigaram.blogspot.com/2013/06/blog-post.html#.UaroBzzKu88

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா...

      எட்டாம் வருட பயணத்திற்கு வாழ்த்துகள்...

      Delete
  6. உயிரோட்டமான கவிதைக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வருகைக்கும், அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. Replies
    1. வாங்க சீனி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  8. Anonymous12:41:00 PM

    ''...ஒரு முறையேனும் வாசித்து-

    உயிர் கொடுத்துச்

    செல்லேன்...'''
    ஆம் கருத்தாளர்களிற்கும் பொருந்துமே!
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      வருகைத் தொடரட்டும்...

      Delete
  9. அன்பின் வெற்றிவேல் - எழுதும் கவிதை கூட காதலியின் நெருக்கத்தினை எதிர் பார்க்கிறதா ? பலே பலே ! நலல் சிந்தனை - கற்பனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனா அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      நட்புடன் வெற்றிவேல்...

      Delete
  10. மலர்கள் உதிரலாம்... (காதல்) மனங்கள் உதிர்வதில்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...
      உண்மைதான்... காதல் மனம் எப்போதும் உதிர்வதில்லை...
      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...