கவிதை எதற்கு :
எண்ணமும் எழுத்தும்
நீயென்றானபின் – இனி
கவிதைகள் எதற்கு,
கதைகள் எதற்கு- நீ
ஒருத்தி மட்டும்
போதுமே!
பெளதீக விதி:
என் மனம் வான் முகிலாய்
பறக்கவும் செய்கிறது...
குளிர் மழையாய் விழவும்
செய்கிறது- யாவும் உன்னால்.
இதற்க்கு நியூட்டனின் பெளதீக
விதியில் விளக்கம் ஏதேனும்
உண்டா?
சொல்லேன்...
1) அதானே...?
ReplyDelete2) சிரமம் தான்... விளக்கம் இல்லை... தீர்வு உண்டு...
ஹிஹி... ரசித்தேன்...
வாழ்த்துக்கள்...
வணக்கம் அண்ணா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
Deleteஅருமை ரசித்தேன்
ReplyDeleteவணக்கம்...
Deleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
ரசிக்க வைத்தது...
ReplyDeleteவணக்கம்...
Deleteமகிழ்ச்சி...
அந்த ஒருத்தியும் கவிதையும்கதையும் ஒன்றுதானே?
ReplyDeleteவணக்கம் விமலன்.
Deleteஆமாம், யாவும் அவளே!!!
யப்பப்பப்பா...அதீத கற்பனை. ஆனால் அருமை.
ReplyDelete:) வணக்கம் ஜெஷவா...
Deleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
யப்பப்பப்பா...அதீத கற்பனை. ஆனால் அருமை.
ReplyDeleteவணக்கம் ஜெஷவா...
Delete
ReplyDeleteவணக்கம்!
காதல் கவிதை கருத்தைக் கவா்ந்தன
ஊதல் இசைபோல் உயிர்த்து!
கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் அய்யா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... ஊதல் என்றால் என்ன அய்யா...???
அன்பின் வெற்றிவேல் - கவிதை அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...