Jun 9, 2013

உதிரும் நான் -3


உன் கைகோர்த்து
செல்லும்போது 
மட்டும்
என்  நிழலும்
வண்ணமாகி 
விடுவதேன்...

 -------வெற்றிவேல்,
  -சாளையக்குறிச்சி.




9 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்... தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா.

      Delete
  2. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கண்ண... யாருமே ரொம்ப நேரமா வரலைன்னு பார்த்துக்கொண்டிருந்தேன்... மிக்க நன்றி அண்ணா....

      Delete
  3. வண்ணமயமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வருகைக்கு, வண்ணமயமான நன்றிகள்...

      Delete
  4. அன்பின் வெற்றிவேல் - காதலியின் கை பிடித்து நடக்கும் போது நிழல் கூட வண்ணமயமாகிறதா ? கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனா அண்ணா...

      நல் வரவு...

      தங்கள் இனிய வரவிற்கும், அதைவிட அழகான கருத்துக்கும் மிக்க நன்றிகள் பல...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...