எந்த
உத்தரவாதமும்
இல்லை...
புதைக்கப்பட்டபின்
உயிர்த்தெழுவேன்
என்று...
ஆனாலும்
விழைகிறேன்,
அவளுள்
வி(பு)தைக்கப்படுவதற்காக...!
உத்தரவாதமும்
இல்லை...
புதைக்கப்பட்டபின்
உயிர்த்தெழுவேன்
என்று...
ஆனாலும்
விழைகிறேன்,
அவளுள்
வி(பு)தைக்கப்படுவதற்காக...!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
சாளையக்குறிச்சி...
அன்பில்...!
ReplyDeleteஅன்பில் தான் அண்ணா...
Deleteவருகைக்கு நன்றி...
NICE
ReplyDeleteநன்றி அண்ணா...
Deleteநல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...
Deleteகவிதை மிகவும் அருமை... வாழ்க்கை என்பதே உத்திரவாதங்கள் அற்றது தானே...
ReplyDeleteவணக்கம் ப்ரியா...
Deleteஉண்மை தான். எதற்குமே உத்தரவாதமில்லாத வாழ்வில் அனைத்தையும் நிலையாகத் தேடுவது தானே மனம்...
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...
வனக்கம்
ReplyDeleteவரிகள் சிறப்பு
ஆஹா சூப்பர்....அவளுள் புதைகப்படுவதற்காக? .....காதலில், அன்பில், புதைக்கபபட்டாஅல் அழிந்து போகுமே...அழியாமல் திரும்ப துளிர்த்து எழ.....
ReplyDeleteவணக்கம்...
Deleteபாராட்டுகளுக்கு மிக்க நன்றி...
உண்மை தான் காதலில், அன்பில் புதைக்கப்பட்ட அனைத்தும் துளிர்த்து எழும். நன்றி...
குறுங் கவிதையில் ஓர் நீண்ட ஆசை
ReplyDeleteஅருமை
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
வணக்கம் சீராளன்,
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
மகிழ்ச்சி...
ஆஹா...
ReplyDeleteசிறப்பான வரிகள்...
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...
Deleteவரிகள் அழகு! வாழ்த்துக்கள்! உங்களுடைய சரித்திர நாவலை தொடர்ந்து படிக்க முடியவில்லை! கூடிய விரைவில் விட்ட பகுதிகளை படித்து கருத்திடுகிறேன்! நன்றி!
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...
Deleteநிச்சயம் விடுபட்ட பகுதிகளை வாசித்து தங்கள் கருத்துகளை கூறுங்கள் அண்ணா...
உயிர்த்தெழுந்த இரண்டாம் ஜீவனாய் சரித்திரத்தில் இடம்பெற வாழ்த்துக்கள் !
ReplyDeleteத ம 3
வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...
Deleteவாழ்த்துக்கள் நல்ல கவிதை..
ReplyDeleteநீங்கள் விழுவதும் எழுவதற்காவே..
பாராட்டுகளுக்கு நன்றி சகோதரி...
Deleteஆஹா காதல் கவிதை அருமை!
ReplyDeleteநன்றி அண்ணா...
Deleteநல்ல கவிதை வெற்றிவேல். பாராட்டுகள்.
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...
Delete