Feb 16, 2014

உதிரும் நான் -30

கயிற்றருந்த கன்றுக்குட்டியாய்
கும்மாளமிட்டுத்
திரிந்துகொண்டிருந்தேன்
நித்தமும்...

சிறுக்கி மகளின்
சிரிப்பில் அகப்பட்டபின்
சின்னாபின்னமாகி
சீரழிவதேனோ???


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


உதிரும் நான், காதல் கவிதை, கவிதை, காதல், uthirum naan, kathal, kavithai

26 comments:

  1. Anonymous10:40:00 PM

    ''..சிறுக்கி மகளின்
    சிரிப்பில் அகப்பட்டபின்...''
    ha!..ha!...
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வேதாம்மா...

      ஏன் இந்த சிரிப்பு?????

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. Replies
    1. ஏன் இந்த சிரிப்பு???

      Delete
  3. வணக்கம்
    தம்பி....

    மிக கவனம்..... தொடரட்டும் சின்ன பின்னம்.... ஒவ்வொரு சின்ன சின்ன ... விடயங்கள் வாழ்க்கையின் விடியலை தேடுகிறது.... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      எதற்கு கவனம் தேவை என்று கூறவில்லையே!!!

      சின்ன சின்ன விடயங்கள் வாழ்வின் விடியலைக் கொடுக்கிறது. உண்மைதான்...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. வணக்கம் சகோதரா!
    யாரப்பா அந்த சிறுக்கி மகள்!!!!!
    பார்த்துப்பா ஒரேடியாக சீரழிந்து விடாதே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன் அண்ணா...

      நன்றி...

      Delete
  5. அதானே...! தெரிந்தே இப்படி மாட்டலாமா...?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் விதி அண்ணா, நம்ம கையில் என்ன இருக்கிறது.

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  6. ஒரு பக்கம் சரித்திரம்,
    மறுபக்கம் காதல்.. பின்றே தம்பி!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  7. சீரழிவது நீங்கள் மட்டுமல்ல ஆணினம் முழுவதுமே !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,

      உண்மை தான் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. மனதுக்குப் பிடித்தவரின் புன்னகை காந்தத்தை காட்டிலும் பன் மடங்கு பலம் வாய்ந்ததல்லவா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...

      Delete
  9. Replies
    1. வணக்கம் சகோதரி...

      அதற்காகவும் இருக்கலாம்.

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. இக்கவிதையை வாசித்தால் உங்கள் காதலி சின்னாபின்னமாகி விடுவார் போலிருக்கிறதே?

    ReplyDelete
    Replies
    1. ஏன் பாரதி.... இந்த கமென்ட் தான் போடணும்னு உங்களுக்கு தோணுச்சா???? வேற ஏதும் தோணலையா....????

      நீண்ட நாள் கழித்து வந்துருக்கீங்க, நலமா???

      Delete
  11. Replies
    1. வணக்கம் அண்ணா...

      கவிதையைப் பற்றி ஏதும் சொல்லாம போறீங்க?

      இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  12. "சிறுக்கி மகளின்
    சிரிப்பில் அகப்பட்டபின்
    சின்னாபின்னமாகி
    சீரழிவதேனோ???" என்ற வரிகள்
    எனக்குப் பிடித்து விட்டது!
    தொடருங்கள்...

    தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      கண்டிப்பாக தொடர்கிறேன். தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      தாங்கள் கடந்த முறை வலைப்பூவை பதியும் இனைப்பை அளித்தவுடனே முயன்றேன், எனது ஸ்மார்ட் போனில் பதிய இயலவில்லை. ஆதலால் தான் தாமதம். விரைவில் பதிவு செய்துவிடுகிறேன்...

      நன்றி...

      Delete
  13. வணக்கம் சகோதரா!
    "சிறுக்கி மகளின்
    சிரிப்பில் அகப்பட்டபின்
    சின்னாபின்னமாகி
    சீரழிவதேனோ???"
    கவிதை அருமையாய் தான் இருக்கிறது இல்லை என்று சொல்லவில்லை ஆனால் இதை பெண்களும் தானே சொல்கிறார்கள் இல்லையா.
    வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி இனியா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      பெண்களும் கூறுகிறார்களா??? ஆச்சர்யமாக உள்ளது.

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...