ரெட்டை விழி
பார்வையாலே
நெஞ்சோரம்
உரசிப் போனவள்,
ரெட்டைக் கிளி
தீப்பெட்டியாய்
மனதைப் பற்ற
வைத்துவிட்டாள்...
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி.
பார்வையாலே
நெஞ்சோரம்
உரசிப் போனவள்,
ரெட்டைக் கிளி
தீப்பெட்டியாய்
மனதைப் பற்ற
வைத்துவிட்டாள்...
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி.
பத்தினது எப்ப வெற்றி? பலமா எரியுதோ? 108 கு போன் பண்ணுவமோ? ஹஹஹா... அழகிய வரிகள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅது எப்பவோ பத்திகிச்சுனா... 108க்கா...? நல்ல பணி...
Deleteதங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...
இரட்டைக் கிளிகளின் அன்புத் தீ பற்றியதோ.... மனம் உருகி உயிர் தொடும் உண்ணத காதல் வாழ்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் அண்ணா,
Deleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...
ஒப்பிட்டவிதம் அருமை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வணக்கம் அய்யா,
Deleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா... தொடர்கிறேன்...
tha.ma 3
ReplyDeleteதமிழ் மண வாக்கிற்கு நன்றி அய்யா...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதீப்பெட்டி + தீக்குச்சி போலவே இந்தச்சின்னக்கவிதையும் என் நெஞ்சை உரசிச்சென்றது.
ReplyDeleteபாராட்டுக்கள்.வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றிகள்.
வணக்கம் அய்யா...
Deleteதங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...
சூப்பர்...!
ReplyDeleteநன்றி அய்யா...
Deleteபார்வை உரசி பத்திக் கொண்டதா நெஞ்சம்? பேஷ் பேஷ்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...
உரசலின் உயிர்ப்பு...
ReplyDeleteஉணர்வுக் குவியலாய்...
மகிழ்ச்சி அண்ணா...
Deleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...
வணக்கம்
ReplyDeleteதம்பி
தீப்பெட்டியாக மனசை உரசவைத்தவள்...யார்...இது ஒரு தேடல் உங்களுக்காக.. வரிகள் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் அண்ணா...
Deleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...
கிராமத்துக் காதலோ? அருமை!அருமை!!
ReplyDeleteஆமாம் அய்யா...
Deleteமகிழ்ச்சி...
தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
//ரெட்டைக் கிளி
ReplyDeleteதீப்பெட்டியாய் // எப்படி ஒரு உவமை!!!
அருமை!
வணக்கம் கிரேஸ்,
Deleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
மனதை பற்றிய இரட்டைவிழி பார்வை அருமை.
ReplyDeleteவணக்கம் மாதேவி,
Deleteதங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...
அழகு !
ReplyDeleteநன்றி ரூபக்...
Deleteஅழகிய கவிதை....
ReplyDeleteநன்றி அண்ணா..
Deleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி...
mmmm.......
ReplyDeleteநன்றி...
Deleteகாதல் பார்வை பற்ற வைத்த நெருப்பு.
ReplyDeleteஇந்த நெருப்புக்கு அடுப்பில் எரியும் நெருப்பை
போன்ற கருணை பார்வையும் உண்டு.
சாதீய தீமையை சுட்டெரிக்கும் கோபமும் உண்டு.
காதலிப்பவர்கள் தங்களது பருவகுளிருக்காக
குளிர்காயலாம்
தன்னுடைய கருணை கரத்தை நீட்டும்
சாதீய முகம் காட்டி இந்த மானுட உன்னத உணர்வை
எதிர்த்தால் அனல் முகத்தை காட்டும்.
அதனால்தான் தம்பி இந்த நெருப்பு காப்பியம்
இயற்ற பட்ட காலத்தில் இருந்து,அண்மை காலத்து
புதுக்கவிதை மற்றும்
நவீன கவிதையின் காலம் வரை தொடர்ந்து
இடம்பிடித்து கொண்டே இருக்கிறது.
தங்களின் கவிதைகளையும்,கட்டுரைகளையும்
தொடர்ந்து வாசிக்கிறேன்.
தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
வணக்கம் அண்ணா...
Deleteகாதல் தீ பற்றிய அழகான விளக்கம்... தங்கள் கருத்து மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து வருகைத் தாருங்கள்...
தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
கவிதைகள் அருமை அதை போட்டோ ஷாப் செய்திருப்பது ரொம்ப சிறப்பு ... வாழ்த்துக்கள் சகோ...
ReplyDeleteவணக்கம் மது...
Deleteதங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...
தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
Aaha!......ரெட்டை விழி!...
ReplyDeleteரெட்டைக் கிளி!...
Eniya vaalththu....
Vetha.Elangathilakam.
நன்றி அம்மா வருகைக்கும் கருத்துக்கும்...
ReplyDeleteதீக்குச்சியாய் இருந்துவிட்டு தீப்பெட்டியைக் குற்றம் சொல்வதென்ன நியாயம்? பற்றியெரியும் சுவாலையிலும் பன்மடங்கு சொலிக்கிறது காதல்!
ReplyDeleteபாராட்டுகள் வெற்றிவேல்.
நன்றி அக்கா...
ReplyDeleteஅன்பின் வெற்றி வேல் - கவிதை அருமை - இரட்டை விழி இரட்டைக் கிளியாக மாறியதேன் ? மனதைக் கொளுத்தும் அளவிற்கு என்ன நடந்தது ? விரைவினில் இயல்பிற்கு மாற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்கள் நல்வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா...
Delete