உதடு சுழித்து
கன்னம் கனியக்கனிய
அவள் கொடுக்கும்
முத்தங்களில்...
அடை மழையில்
குடை சாயும்
வைக்கோல் வண்டியாய்
சரியவைத்து விடுகிறாள்...
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
கன்னம் கனியக்கனிய
அவள் கொடுக்கும்
முத்தங்களில்...
அடை மழையில்
குடை சாயும்
வைக்கோல் வண்டியாய்
சரியவைத்து விடுகிறாள்...
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
வணக்கம்
ReplyDeleteதம்பி
கவிதையின் வரிகள் அருமை... காதல் கவிதை நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்,
Deleteதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
''..அடை மழையில்
ReplyDeleteகுடை சாயும்
வைக்கோல் வண்டியாய்
சரியவைத்து விடுகிறாள்..''
Aaha!.....vaalththu....
Vetha.Elangathilakam
ஆஹா வா...!
Deleteவணக்கம் கோவைக்கவி
தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
ஆகா...! வாழ்த்துக்கள்... தமிழ்மணம் இணைத்தமைக்கும்...!!!
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிகுந்த நன்றி அண்ணா...
அருமை..
ReplyDeleteவணக்கம் கிரேஸ்,
Deleteதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
என்னவொரு கற்பனை.. அற்புதம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ!
த ம.3
வணக்கம் இளமதி சகோ,
Deleteதங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
தமிழ் மண வாக்கிற்கும் நன்றி...
கார்குழாள் கனியிதழாள் அணைத்திருக்கும்போது குடைசாய்ந்தாலும் காயம் ஏற்படாது இது காதல் மழை சாய்ந்து விடாமல் அன்பு தாங்கிப் பிடிக்கட்டும் கவிதை அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் கவி நாகா அண்ணா,
Deleteதங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி...
கார்குழாள் கனி இதழால்...!!! நல்ல உவமை...!!!
adengappaa.....!!
ReplyDeleteeppudi...!!
வணக்கம் சீனி அண்ணா...
Deleteஎல்லாம், தானா வருது!!! அப்புடித்தான்.
தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...
செம லவ்வுதான்! சூப்பரு!
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிகுந்த நன்றி...
//கன்னம் கனியக்கனிய//
ReplyDeleteசூப்பர் தம்பி...
வணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி...
முத்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சுரேஷ் அண்ணா,
Deleteதங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி...
இதுவும் நிஜம்தானா வெற்றிவேல்?.. படத்துக்கேற்ப கற்பனை அழகு.
ReplyDeleteஇல்லை, இது கற்பனை தான் அதிரா அக்கா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிகுந்த நன்றி...
முத்தக் கவிதை! :) நன்று!
ReplyDeleteவணக்கம் வெங்கட்,
Deleteதங்கள் இனிய வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிகுந்த நன்றி...
சரிய வைத்தாலும்
ReplyDeleteகுடைசாயும் வண்டிக்கு
அச்சாணி போலாவாள்...
அகம் நிறைந்தவள்..
உண்மை தான் அண்ணா.... அகம் நிறைந்தவள் அச்சாணி போன்றவள் தான்....
Deleteதங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி அண்ணா...
கொடுக்கப்படுகிற முத்தங்களின் அழுத்தம் அப்படிப்பட்டதாய் இருக்கிறது.
ReplyDeleteஇருக்கலாம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி...
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி...
/அடை மழையில்
ReplyDeleteகுடை சாயும்
வைக்கோல் வண்டியாய்/
என்ற உவமையில்
சாளையககுறிசசியாரின் கிராமிய மணம் வீசுகிறது.
எதிர்காலத்தில் மேலும் சிறப்பான கவிதைகள்
படைக்க வாழ்த்துகிறேன்.
வணக்கம் சரவணன் அண்ணா...
Deleteசாளையக்குறிச்சியார்....!!! இது புதுசு அண்ணா...
தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...
//அடை மழையில் குடை சாயும் வைக்கோல் வண்டியாய்//
ReplyDeleteவெகு அழகான உவமை. பாராட்டுக்கள்.
வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...
Deleteஅன்பின் வெற்றி வேல்
ReplyDeleteகவிதை அருமை - சிந்தனை நன்று -
முததங்களினால் சரிய வைக்கிறாளா ? வைக்கட்டுமே - அது தானே காதலின் அடிப்படை - உச்சத்தினை எட்டுவதற்கான படிக்கட்டே சரிவுதானே ! - செயல்கள் அனைத்திலும் இன்பம் காண நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வணக்கம் அய்யா...
Deleteஇனிய கருத்துக்கும், நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...