Sep 9, 2013

உதிரும் நான் -20

அவள் கோவிலுக்குச் 
செல்லும்போது மட்டுமே
நிகழும் அதிசயம் அது!

நவகிரகச் சிற்பங்களும்
உயிர்பெற்று- அவளைச் சுற்ற 
ஆரம்பித்து விடுவதேன்?

வெற்றிவேல்...
சளையக்குறிச்சி...




நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். சென்ற வருடம் நான் எழுதிய விநாயகர் எப்படி தமிழகம் வந்தார் என்ற பதிவையும் படித்துவிட்டுச் செல்லுங்கள்... அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...


புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும்

38 comments:

  1. விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் வெற்றிவேல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சரவணன் அண்ணா,

      உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அண்ணா...

      Delete
  2. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனபாலன் அண்ணா,

      உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அண்ணா...

      Delete
  3. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இராஜ ராஜேஸ்வரி,

      தங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அண்ணா... இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

      Delete
  4. Replies
    1. வணக்கம் சீனி.

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. பூமி சுற்றிக்கொண்டு இருக்கும்போது
    நவக்கிரகம் மட்டும் சுற்றாமல் எப்படி!...:)

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் சகோ!...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி அக்கா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      தங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

      Delete
  6. விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் வெற்றிவேல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இமா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      தங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

      Delete
  7. Replies
    1. வணக்கம் ஜெயக்குமார் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      தங்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

      Delete
  8. Anonymous9:44:00 PM

    வணக்கம்
    வெற்றிவேல்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் அண்ணா,

      தங்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இறைவன் அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்.

      தங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. அட ! இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கவிதைகளும் சூப்பர் நன்பா
    //நவகிரகச் சிற்ப்பங்களும்...//
    "ற்" அருகே "ப்" வரக்கூடாது இலக்கணப்பிழை !

    ReplyDelete
    Replies
    1. பிழையை சரிசெய்து விட்டேன் நண்பா... குறிப்பிட்டுக் கூறியமைக்கு மிக்க நன்றி...

      தங்கள் இனிய கருத்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. சூரிய புத்திரியா இருப்பங்களோ?

    ReplyDelete
    Replies
    1. சூரிய புத்திரி....

      கடைக்கண் பார்வையில் சூரியனையும் எரித்துவிடும் மங்கை அவள்... இருந்தாலும் இருக்கலாம்...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா... தொடர்ந்து வருகைத் தாருங்கள்...

      Delete

  11. விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் வெற்றிவேல். கவிதை அருமை காதலில் நல்லாக ஊறிவிட்டீர்கள் :)))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

      கவிதை அருமை காதலில் நல்லாக ஊறிவிட்டீர்கள் :))) //// ஹ ஹா.

      Delete
  12. நவக்கிரகங்கள் நமக்கு மட்டும் விழியில் வலி தந்துவிட்டது நண்பா:)))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... அதுவும் நல்லதுக்குதான்....

      Delete
  13. கற்பனையை ரசித்தேன். வாழ்த்துக்கள் வெற்றிவேல்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  14. விநாயகர் பாவம். சின்னதா இருந்தாலும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள், உங்களுக்கில்ல, காதலிக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா...

      தொடர்ந்து வருகைத் தாருங்கள்...

      Delete
  15. //அவள் கோவிலுக்குச்
    செல்லும்போது மட்டுமே
    நிகழும் அதிசயம் அது!

    நவகிரகச் சிற்பங்களும்
    உயிர்பெற்று- அவளைச் சுற்ற
    ஆரம்பித்து விடுவதேன்?//

    ;)))))

    அருமையான கற்பனை.

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  16. நீங்கள் அதிகம் அதிகமாக சுற்றுகின்றீர்களோ அம்மன் கோவில்...


    ...நவக்கிரகங்களைத்தான் சொன்னேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா.

      சுற்றினால் மட்டும் தானே அருள் கிடைக்கும் என்றான பின் என்ன செய்ய...

      நானும் நவகிரகங்களின் அருளைத் தான் அண்ணா சொன்னேன்...

      தங்கள் பிசியான நேரத்திலும் என் தளம் வந்துவிட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி அண்ணா... மகிழ்ச்சியாக உள்ளது...

      Delete
  17. நீங்கள் அதிகம் அதிகமாக சுற்றுகின்றீர்களோ அம்மன் கோவில்...


    ...நவக்கிரகங்களைத்தான் சொன்னேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா.

      சுற்றினால் மட்டும் தானே அருள் கிடைக்கும் என்றான பின் என்ன செய்ய...

      நானும் நவகிரகங்களின் அருளைத் தான் அண்ணா சொன்னேன்...

      தங்கள் பிசியான நேரத்திலும் என் தளம் வந்துவிட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி அண்ணா... மகிழ்ச்சியாக உள்ளது...

      Delete
  18. அவங்களுக்கு நேரம் நல்லா இருக்கு போல.. தம்பி.

    ReplyDelete
    Replies
    1. எப்போதுமே அவங்களுக்கு நல்ல நேரம் தான் அக்கா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  19. http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_39.html?showComment=1378877516149#c8833318744050983715

    இன்று 11 09 2013 வலைச்சரத்தில் அறிமுகம். பாராட்டுக்கள். மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்,தங்கள் வாழ்த்துக்களுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...