உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம், கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது ஹென்றி போர்டு.
உங்கள் காலில் நில்லுங்கள், அது தானாக உங்களை வழி நடத்திச் செல்லும் சுவாமி சிவானந்தர்.
பதவிகளால் மனிதர்கள் மதிக்கப் படுவதில்லை. அவர்கள் மேன்மை குணங்களால் மட்டுமே ஷேக்ஸ்பியர்
உங்கள் வாழ்வில் வெற்றி கிட்ட விரும்பினால், விடா முயற்ச்சியை உங்கள் இதய நண்பனாக்குங்கள் தாமஸ் ஆல்வா எடிசன்.
உழைப்பு எப்போதும் வீண் போகாது. உழைப்பிற்கு தகுந்த பலன் ஒரு நாள் நிச்சயம் கிடைக்கு மாவீரன் நெப்போலியன்.
எந்த சாதாரண மனிதனும் அற்புதங்களை நிகழ்த்தி விடலாம். அதற்க்கு தேவை, கடுமையான உழைப்பு மட்டுமே தாமஸ் புல்லர்.
ரோஜா செடியில் முள் இருப்பதைப் பார்த்து வருந்தாதே; முள் செடியில் ரோஜா இருப்பதைப் பார்த்து சந்தோஷப் படு ஆவ்பரி
முயற்ச்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே, அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது எமர்சன்
மனிதர்கள் தங்கள் பற்களினாலும், நாக்கினாலும் தங்களுடைய கல்லறையைத் தாங்களே தேடிக்கொள்கிறார்கள் தாகூர்
போதுமென்ற மனநிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறிலை சாரதா தேவியார்.
நற்குணம் உள்ள இடத்தில் வணக்கமும், இன் சொல்லலும் இருக்கும் கன்பூஷியஸ்
தங்கள் மேலான கருத்துகளை கூறிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!!!
நல்ல கருத்துகள் . நன்றி
ReplyDeleteமுதல் ஆளாய் வந்து கருத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி தோழி...
Deleteஅறிஞர் சொன்ன கருத்துக்கள் என்றும் நினைவில் வெய்கவேண்டிய விடயங்கள்..
ReplyDeleteகண்டிப்பாக நம் நினைவில் வைக்க வேண்டிய கருத்துகள் தான்,
Deleteவருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி தோழி...
நல்ல தொரு தொகுப்பு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
வருகைக்கு மிக்க நன்றி அய்யா!!!
Delete**மனிதர்கள் தங்கள் பற்களினாலும், நாக்கினாலும் தங்களுடைய கல்லறையைத் தாங்களே தேடிக்கொள்கிறார்கள் தாகூர் **
ReplyDeleteஅத்தனையும் வாழ்வியல் சொல்கிறது.ஆனாலும் என்னமோ இந்த தாகூரின் வசனம் மிகப் பிடிக்கிறது !
ஆம் தோழி எனக்கும் அந்த வசனம் ரொம்ப பிடித்தது.
Deleteதொடர்ந்து வருகை தந்து சிறப்பியுங்கள்...
నల్ల కరుతుక్కల్ నంబ వాలగా తమిళ్ వలరగ ఉన్ పుగళ్
ReplyDeleteதமிழில் கருத்துகளைத் தெரிவிக்கவும்..
Deleteஅழகான அர்த்தமுள்ள வாக்குகள் நண்பரே....
ReplyDeleteசமூக வலைத்தளங்களின் வாக்கு பட்டையை இணைத்துவிட்டீர்கள் போல...
தாங்கள் உதவியுடன் தான் வெற்றிகரமாக இணைத்துள்ளேன், தாங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா....
Deleteமிகவும் அருமையான பகிர்வு !...தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி உள்ளமே...
Deleteதொடர்ந்து வருகைத் தந்து ஆதரவுத் தாருங்கள்...
வறுகைக்கு மிக்க நன்றி நண்பா, தொடர்ந்து வாருங்கள்...
ReplyDelete