தங்கத் தேராய்
அவள்
என் மனவீதியில்
வலம் வரும்போதெல்லாம்
சிதறுத் தேங்காயாய்
நெஞ்சம் நொறுங்குவது
ஏனோ???
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
அவள்
என் மனவீதியில்
வலம் வரும்போதெல்லாம்
சிதறுத் தேங்காயாய்
நெஞ்சம் நொறுங்குவது
ஏனோ???
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
நெறுங்குவது இதயம் தான் ஹீ!!!அருமைக்கவிதை.ரசித்தேன்.
ReplyDeleteஅதானே...!
ReplyDeleteகவிதை நன்று!
ReplyDeleteஅடடா, பாவம் தான் உங்கள் இதயம்.
ReplyDeleteகவிதை நன்று. வாழ்த்துக்கள்
அழகிய கற்பனை! சிறப்பான முரண்!
ReplyDeleteஅழகிய கற்பனை! சிறப்பான முரண்!
ReplyDeleteநல்ல கற்பனை....
ReplyDeleteத.ம. +1
சிறந்த உவமை, ஒப்பீடு
ReplyDeleteநல்ல கவிதை!
கோவில் திருவிழாவில் உதித்த கவிதையோ
ReplyDeleteNice bloog you have
ReplyDelete