என் கனவு:
என் கனவின் தொடக்கம்
எதுவாகினும்- அது
ஏனோ சேருமிடம் மட்டும்
நீயாகிறாய்...
முரண்பாடு:
எத்தனை முறைதான் உன்னை
எழுத முற்ப்பட்டாலும்- மை
தீர்ந்து, சொல் காணாமல்
போய்விடுகிறது.
உன்னைப் பற்றிதான் எழுத
முடிகிறதே தவிற- உன்னை
எழுதிய பாடில்லை...!
என் தோஷம்:
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
பித்துப் பிடிக்கிறதே!
இதன் பெயர் தான்
கன்னி தோஷமோ!
மாற்றம்:
புறமெங்கும் அனல் வெயிலாய்
புழுதிக் காற்று பறக்க...
அங்கமெங்கும் குளிர் காற்றாய்
புயல் அடிக்குதடி- இந்த மாற்றம்
யாவும் உன்னால் தானே!
இன்னும் மிச்சம் ஏதேனும் உண்டா!
பார்க்கும் பார்வையில் மட்டும்
என் ஐம்புலனங்களில் தீயை விதைத்து
செல்லும் பெண்ணே!!!
இன்னும் என்னை என்னவெல்லாம்
செய்வதாய் உத்தேசம்...
-வெற்றிவேல்
முரண்பாடு:
எத்தனை முறைதான் உன்னை
எழுத முற்ப்பட்டாலும்- மை
தீர்ந்து, சொல் காணாமல்
போய்விடுகிறது.
உன்னைப் பற்றிதான் எழுத
முடிகிறதே தவிற- உன்னை
எழுதிய பாடில்லை...!
என் தோஷம்:
என் மனம்
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
பித்துப் பிடிக்கிறதே!
இதன் பெயர் தான்
கன்னி தோஷமோ!
மாற்றம்:
புறமெங்கும் அனல் வெயிலாய்
புழுதிக் காற்று பறக்க...
அங்கமெங்கும் குளிர் காற்றாய்
புயல் அடிக்குதடி- இந்த மாற்றம்
யாவும் உன்னால் தானே!
இன்னும் மிச்சம் ஏதேனும் உண்டா!
பார்க்கும் பார்வையில் மட்டும்
என் ஐம்புலனங்களில் தீயை விதைத்து
செல்லும் பெண்ணே!!!
இன்னும் என்னை என்னவெல்லாம்
செய்வதாய் உத்தேசம்...
-வெற்றிவேல்
ovvontrum arumai..!
ReplyDeleteதங்கள் கருத்துக்கும், மேலான வருகைக்கும் மிக்க நன்றி நண்பா...
Delete//உன்னைப் பற்றிதான் எழுத
ReplyDeleteமுடிகிறதே தவிற- உன்னை
எழுதிய பாடில்லை...!// - அருமை!
வணக்கம் சகோதரி...
Deleteதங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...
அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...
Deleteகாதல்....இது காதல்.உணர்வை சொட்டுச் சொட்டாய் வெளிப்பாடுத்திய விதம் அழகு வெற்றி !
ReplyDelete:) இனிய கருத்துக்கு மிக்க நன்றி ஹேமா...
Deleteஅன்பின் வெற்றிவேல் = அனைத்தும் அருமை - சிந்தனை நன்று - கனவு துவங்கும் முன்ன்பரே சேருமிடம் தீர்மானிக்கப் படுகிறது. கதாநாயகையினைப் பற்றித்தான் எழுத முடிகிறதே தவிர கதாநாயகியினை எழுத இயல்க்வில்லை . கன்னி தோஷம் - புதிய கண்டுபிடிப்பு - பலே பலே - கற்ப்னை அருமை. புழுதிக் காற்றும் குளிர் காற்றும் ஒருங்கே புறத்திலும் அகத்திலும் அடிக்கிறது - சிந்தனை நன்று. பார்க்கும் பார்வையிலேயே ஐம்புலன்களூம் பற்றி எரிகிறதே - கவிஞனுக்குத் தேவையான கற்பனைதேவைக்கு மேலேயே இருக்கிறது, நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம், தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...
DeleteThank yoou for this
ReplyDelete