இணையத்தில் இன்று பெரும்பாலான நபர்கள் பயன்படுத்துவது ஜிமெயில் ஆகும். இதில் நீங்கள் Shortcut Keys-ஐ பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் நீங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதன் பின் Settings என்பதை கிளிக் செய்து கொள்ளவும். அந்த விண்டோவில் Keyboard Shortcuts On என்பதை கிளிக் செய்து, Save என்பதை கிளிக் செய்யவும்.
c: புதிய மின்னஞ்சலை உருவாக்க.
/: தேட.
n: அடுத்த மின்னஞ்சலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் Enter கொடுக்கவும்.
p: முந்தைய மின்னஞ்சலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் Enter கொடுக்கவும்.
s: ஒரு மின்னஞ்சலுக்கு ஸ்டார் குறி கொடுக்க.
!: குறிப்பட்ட மின்னஞ்சலை ஸ்பாம் என்று மாற்ற. (இது கொடுத்த பின் குறிப்பட்ட மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸ்க்கு வராமல் நேரடியாக ஸ்பாம் ஆகிவிடும்).
r: குறிப்பிட்ட ஒருவருக்கு பதில் அளிக்க.
a: எல்லோருக்கும் பதில் அளிக்க.
f: மின்னஞ்சலை Forward செய்ய.
+ s: இல் தற்போதும் எழுதும் மின்னஞ்சலை Save செய்ய.
#: குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒன்றை நீக்குவதற்கு.
+ i: ஏற்கனவே படித்த மின்னஞ்சல் என்று மாற்ற.
+ u: இன்னும் இந்த மின்னஞ்சல் படிக்கப்படவில்லை என்று மாற்ற.
z: முந்திய இருந்த நிலைக்கு செல்ல.

No comments:
Post a Comment
மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...