Mar 11, 2012

தென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:

Pictureசோழ மன்னர்கள் ராஜ ராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திரச் சோழனும் தென் ஆசியாவையே அதிர வைத்த மாபெரும் மன்னர்கள். உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன், தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழிவகுத்த மாமன்னன் ராஜ ராஜ சோழன்,1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், அசோகனுக்குப் பிறகு இந்தியாவில் அமைந்த மாபெரும் சாம்ராஜ்யம் இவனுடையதுதான்....
இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை, இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!!!!!

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் அளித்தவனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா? என்று நினைக்கும் போது விழியோரம் கண்ணீர் கசிகிறது!!!! இப்படிப் பட்ட மாபெரும் பேரரசனின் புகழும், அவரது ஆட்சி முடிவு மற்றும் இவரது தற்போதைய நிலை: 


நாம் ராஜ ராஜ சோழனுக்கு தாஜ் மகால் போன்று மாபெரும் நினைவுச் சின்னம் வழங்கா விட்டாலும் சிறிதளவாவது இவரது கல்லறையைச் சிறப்பிக்கலாம். எதற்க்கெதுக்கோ நிதி ஒதுக்கும் நமது தமிழக அரசு இதனையும் சிறிது கவனிக்கலாம்... நீங்கள்  குஜாராத்தில் உள்ள ராஜ ராஜ சோழனின் சிற்பத்தைக் கொண்டு வர முயலாத அரசுகளா இதற்க்கு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று என் காதுகளில் விழுகிறது....


கீழே உள்ள வீடியோவையும் பார்த்துவிட்டு செல்லுங்கள்...
















இந்த நிலையைப் பார்த்தால் எனக்கு கண்ணீர்தான் வருகிறது!!!!!!!!!!!!!

உங்கள்  கருத்துகளை மறக்காமல் தெரிவித்து விட்டுச் செல்லுங்கள்...

25 comments:

  1. Anonymous8:11:00 PM

    உயிருடன் இருக்கும் பெற்ற தாய் தந்தைக்கு மரியாதையை செய்ய தெரியாத மக்கள் வாழும் நாட்டில் இதெல்லாம் பெரிய விசயமே இல்லை .

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே...

      Delete
  2. Anonymous8:12:00 PM

    உயிருடன் இருக்கும் பெற்ற தாய் தந்தைக்கு மரியாதையை செய்ய தெரியாத மக்கள் வாழும் நாட்டில் இதெல்லாம் பெரிய விசயமே இல்லை .

    ReplyDelete
    Replies
    1. இந்த அவல நிலையக் கண்டால் ஏன் மனம் உண்மையிலேயே வேதனைப் படுகிறது...

      Delete
  3. தமிழில் பேசுவதை தவிர்க்கும் மாநிடர்களிடம் நாம் எதையும் எதிர்பார்க்க கூடாது. அரசின் தொல்பொருள் அதிகாரிகளும் அக்கறையின்றி இருக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியொரு துறை இருக்கிறதா என்று தோன்றுகிறது எனக்கு?
      உலா அளவில் தமிழர்கலஊகு மாபெரும் அடையாளத்தி இட்டுச் சென்றவர் இந்த சோழன் தான்...

      Delete
  4. I am so much worried about the Great King Raja Raja Chola ever. Now the most of People are not faithfull due to that our tamil cultural go to end in the death stage. I am so much gilty of guilty of this.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நாம் அனைவரும் நமது தமிழனின் இந்த அவல நிலையைக் கண்டு வெட்கப் பட வேண்டும்... என்ன செய்வது?
      நாம் நமது பெருமை, பழமையை மறந்ததன் விளைவுதான் இது...

      Delete
  5. Anonymous10:30:00 AM

    FRIENDS, THERE IS NO TIME FOR ALL SO CALLED TAMILIANLEADERS TO TAKE FOR THIS GREAT KING'S SAMATHI, THEY ARE VERY BUSSY WITH PROJECT THEIR FAMILY MEMBERS AND MAKING MONEY

    ReplyDelete
    Replies
    1. பாரதி தாசன் அவர்கள் அருமையாக கூறியிருப்பார்.தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு என்று............
      நமக்கு இதெற்கெல்லாம் ஏது நேரம்... எந்திர உலகமாயிற்றே...

      Delete
  6. Dear Tamilson ,we do one thing to make His memorial for built up in that area.Kindly initiate as a first step.DK

    ReplyDelete
    Replies
    1. நாமே கட்டி எழுப்பலாம். நல்ல யோசனை.

      Delete
  7. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நடிகைக்கு கோவில் கட்டுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. நடிகைகளுக்கு கோயில் கட்டுவது என்பது மிகவும் கேவலமான காரியம். என்ன செய்வது!!! மிகவும் வேதனை தரும் செய்தி...

      Delete
  8. Anonymous10:35:00 PM

    vanakkam Nanbare,
    Rajaraja cholarukku naame kovil kattalame.Thangalai ponre nalla ullam konda nanbarkal kandippaga onru servarkal.

    nanri,
    Mahes

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பா, அனைவரும் ஒன்று சேர்ந்தால் நம்மால் இதனை நிறைவேற்ற இயலும்...

      அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  9. Replies
    1. Yes, really it hurt me lot... But What we can do?

      Delete
  10. Anonymous2:15:00 AM

    thamizhargal ondrupattu maamannanukku oru sirantha ninaivaalayam erpaadu seyyalam. antha vagaiyil muyarchithaal ennaal aana uthaviyai sethididuven.muyarchi thiruvinai aakkum. natpudan, alain aanandhan-france.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா... தங்களுக்கு நல்ல மனம்... கண்டிப்பாக அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன் தங்களை, உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் விட்டுச் சென்றிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்...

      Delete
  11. Anonymous9:40:00 PM

    archaeology department (Govt) making money from the temple built by Raja Raja Cholan through entry fees but they don't care about the emperors samathi,,,,,

    ReplyDelete
    Replies
    1. இன்றைய நிலை இதுதான்... கவலைப் படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை...

      Delete
  12. அவரது ஆட்சியையே குறைகுறும் பலர் நம்நாட்டில் உண்டு நண்பரே,தஞ்சை பெரிய கோவில் அவர்தம் புகலை என்றும் பரைசாற்றும்.

    ReplyDelete
  13. Anonymous8:58:00 AM

    அரசு கட்டாவிட்டாலும் பரவாயில்லை சோழ நாட்டு மக்களான நாம் பொன்னியின் செல்வருக்கு திருக்கோயில் கட்டினால் என்ன?

    ReplyDelete
  14. Anonymous8:58:00 AM

    அரசு கட்டாவிட்டாலும் பரவாயில்லை சோழ நாட்டு மக்களான நாம் பொன்னியின் செல்வருக்கு திருக்கோயில் கட்டினால் என்ன?

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...