|
Mar 20, 2012
புகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்க
ஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்கு...

கணணியில்
ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும்
அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.
இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த
மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு, ஒரே நேரத்தில்
கணணியில் நிறுவி விடலாம்.
நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு
செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள்
பட்டியலிடப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு, கீழே உள்ள Get
Installer என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மென்பொருள்களை
தரவிறக்கி கொள்ளுங்கள்.
தற்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து
மென்பொருள்களும் தானாக தரவிறக்கப்பட்டு, உங்களது கணணியில் நிறுவப்பட்டு
விடும்.
|
டிராவிட்டுக்கு சிறந்த மாற்று விரர் கோஹ்லி தான்: கங்குலி புகழாரம்
![]() கடந்த 5 போட்டிகளில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கடந்த 28 ம் திகதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 86 பந்துகளில் 133 ஓட்டங்கள் குவித்தார். இதுவரை 85 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள அவர் 11 சதம் அடித்துள்ளார். கோஹ்லி குறித்து இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், சமீபத்தில் இந்திய கிரிக்கட் அணியில் இருந்து முழுவதுமாக ஒய்வு பெற்ற ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு ஒரு சிறந்த வீரர் கிடைத்துவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 148 பந்துகளில் 183 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்த கோஹ்லியைப் போன்றதொரு வீரரை இதுவரை என் கிரிக்கட் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்றும் கங்குலி பாராட்டு மழை பொழிந்துள்ளார். ![]() ![]() |
Mar 12, 2012
இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள் Toll Free Numbers (India)

Subscribe to:
Posts (Atom)
அதிகம் விரும்பப்பட்டவை
- அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்
- கவிதை: காதலியை வெறுக்கிறேன்...
- எண்ணெய் சுத்திகரிப்பு வேலை வாய்ப்புகளை அளிக்கும் இணையதளம்
- மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்
- கடை திறப்பு -1: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.
- மரணத்திற்கு அப்பால் மறுஜென்மமா? ஓர் அலசல்
- பிறந்த நாள் கவிதை
- ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?
- தமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்
- மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்