Aug 17, 2014

உதிரும் நான் - 34

கருக்கரிவாள் பார்வையால்
மனத்தைக் கீறி
காதல் விதை தூவிவிட்டாள்...!

கரட்டுப் பாறையில் முளைத்திருக்கும்
முரட்டு விதையாய்
ஆழம் வரை வேர்விட்டு
மெல்ல எட்டிப் பார்க்கிறது காதல்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

12 comments:

  1. வணக்கம்
    தம்பி
    இரசிக்கவைக்கும் வரிகள் கற்பனை நன்று. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. காதல் எட்டிப்பார்க்காத மனது கட்டாந்தரைதானே?

      Delete
  3. தம்பி கரட்டுப் பாறை மென்மையானதுன்னு சொல்லுங்க....பசுமை வந்துவிட்டதோ?!!!

    ReplyDelete
  4. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/08/raja-day-4_28.html?showComment=1409191686878#c4034498727348158911

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம் சார்,தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது,
    விபரம்.www.vimalann.blogspot.com

    ReplyDelete
  6. அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
    http://wp.me/pTOfc-b9

    ReplyDelete
  7. அன்பின் திரு வெற்றிவேல் அவர்களுக்கு வணக்கம்.
    இன்றுதான் தங்கள் தளத்தினைத் தொடர்வோனாகப் பதிவு செய்தேன்.
    திண்டுக்கல் தனபாலனின் வலைப்பதிவர் பட்டியல் பார்த்து வந்தேன்.
    மதுரை வலைப்பதிவர் திருவிழா நம் தமிழ்வலைப்பதிவர் அனைவரையும் இணைக்கட்டும். வணக்கம்.

    ReplyDelete

  8. அன்புள்ள திரு.சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி அய்யா அவர்களுக்கு,
    வணக்கம்.
    ‘கரிவாள் பார்வையால்
    மனத்தைக் கீறி
    காதல் விதை தூவிவிட்டாள்...!
    நல்ல கற்பனை. வாழ்த்துகள்.



    எனது ’வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  9. அருமை சகோ! தொடர வாழ்த்துக்கள் ...! இன்று தான் தங்கள் ஹ்டலத்தில் இனைந்துள்ளேன். இனி தொடர்கிறேன்.

    ReplyDelete
  10. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துகள் சகோ:)

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...