ரேடாரிலும் அகப்படாமல் எங்கோ
தொலைந்துபோனது மனம்...
சோனார் அலைகளிலும் சிக்காமல்
புதைந்துபோனது எங்கோ???
உன்னுள் தொலைந்துபோயிருந்தால்
திருப்பிக் கொடுத்துவிடடி
மீட்டுக் கொள்கிறேன் என்னை!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
தொலைந்துபோனது மனம்...
சோனார் அலைகளிலும் சிக்காமல்
புதைந்துபோனது எங்கோ???
உன்னுள் தொலைந்துபோயிருந்தால்
திருப்பிக் கொடுத்துவிடடி
மீட்டுக் கொள்கிறேன் என்னை!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
அருமையான காதல்க்கவி.
ReplyDeleteவணக்கம்...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்...நன்றி.கவிதை நன்று.
ReplyDeleteஅன்பின் இனிய
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
நச்...
ReplyDelete