பெரும் மழையினூடே
இடிவிழுந்த ஒற்றைப் பனைமரமென
எரிந்துகொண்டிருக்கிறது மனம்...
எனக்குள்
சுழன்றுகொண்டிருக்கும்
அவளது நினைவலைகளால்!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
இடிவிழுந்த ஒற்றைப் பனைமரமென
எரிந்துகொண்டிருக்கிறது மனம்...
எனக்குள்
சுழன்றுகொண்டிருக்கும்
அவளது நினைவலைகளால்!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
நினைவலைகள் ஓரு தீ தான். கவிதை அருமை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஆகா.. இரசித்தேன் தம்பி.... த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை
ReplyDeleteதம +1
தம்பி... யாரென்று சீக்கிரம் தகவல் அனுப்பு...!
ReplyDeleteசெம!! கலங்குங்க சகோ!
ReplyDeleteநினைவலைகள்.....
ReplyDeleteநல்ல கவிதை வெற்றி. பாராட்டுகள்.