எனை வருடும் பூந்தேன்றலும்
நீயானால்
கடும் சூரியனும் நிழலாகுதடி
எந்தன் தோழி.
கண்ணீர் சிந்தாதடி,
நீ சிந்திய ஒவ்வொரு முத்துகளும்
ஒவ்வொரு ஜீவகவியாறாய்
பெருக்கெடுத்து ஓடும்...
அனைத்தையும் ருசிக்க வேண்டுமெனில்
எந்தன் பாடு என்னடி ஆகும்!!!
சிந்தியடி எந்தன் தோழி...
நீ சிந்திய ஒவ்வொரு முத்துகளும்
ஒவ்வொரு ஜீவகவியாறாய்
பெருக்கெடுத்து ஓடும்...
அனைத்தையும் ருசிக்க வேண்டுமெனில்
எந்தன் பாடு என்னடி ஆகும்!!!
சிந்தியடி எந்தன் தோழி...