tag:blogger.com,1999:blog-8423185253568825496.post6778180832511456876..comments2023-10-14T17:46:22.211+05:30Comments on இரவின் புன்னகை: உதிரும் நான் -29வெற்றிவேல்http://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8423185253568825496.post-8738223390350650112014-02-18T21:31:47.345+05:302014-02-18T21:31:47.345+05:30தங்கள் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அண்ணா...தங்கள் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-18225615837918064592014-02-18T20:34:07.199+05:302014-02-18T20:34:07.199+05:30நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களும் அவற்றிற்கான உங்...நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களும் அவற்றிற்கான உங்கள் கவிதையும் மிக அழகாய்ப் பொருந்துகின்றன.

வாழ்த்துகள். தொடரட்டும் கவிதைகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-73964454586523655482014-02-15T13:19:29.647+05:302014-02-15T13:19:29.647+05:30வணக்கம் சகோதரி...
தங்கள் பாராட்டுகளும், வாழ்த்துக...வணக்கம் சகோதரி...

தங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது...

நன்றி...

தொடருங்கள், நானும் தொடர்கிறேன்... நன்றிகள் பல.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-5694680676511993392014-02-15T13:14:47.549+05:302014-02-15T13:14:47.549+05:30வணக்கம் அண்ணா...
மகிழ்ச்சி, தகவலுக்கு நன்றி... வணக்கம் அண்ணா...

மகிழ்ச்சி, தகவலுக்கு நன்றி... வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-53258564569938344512014-02-15T13:12:21.148+05:302014-02-15T13:12:21.148+05:30வணக்கம் சகோதரி...
தாங்கள் எனது கவிதை பற்றி வாழ்த்...வணக்கம் சகோதரி...

தாங்கள் எனது கவிதை பற்றி வாழ்த்தி அறிமுகப்படுத்தியுள்ளது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-40398456606868221572014-02-15T11:27:19.019+05:302014-02-15T11:27:19.019+05:30வணக்கம் !
அழகான கவிதைகள் அனைத்தும் வாசிக்க வருகிறே...வணக்கம் !
அழகான கவிதைகள் அனைத்தும் வாசிக்க வருகிறேன் தொடர்ந்து.
தொடர வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-88904395783460899362014-02-14T08:30:22.489+05:302014-02-14T08:30:22.489+05:30வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள...வணக்கம்

இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-60313290454489602302014-02-14T07:49:12.188+05:302014-02-14T07:49:12.188+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது வாழ்த்துக்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.htmlகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-30660696118052264242014-02-12T22:57:23.386+05:302014-02-12T22:57:23.386+05:30நன்றி அண்ணா...நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-84220099345264945212014-02-12T22:05:56.799+05:302014-02-12T22:05:56.799+05:30சிறந்த உளப்பகிர்வுசிறந்த உளப்பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-4860027943999028082014-02-12T16:13:45.610+05:302014-02-12T16:13:45.610+05:30தேடி வந்து கருத்து வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி...தேடி வந்து கருத்து வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

தொடர்கிறேன், நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-75450014406148226352014-02-12T14:32:24.853+05:302014-02-12T14:32:24.853+05:30வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
த...வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!ஜெயசரஸ்வதி.திhttps://www.blogger.com/profile/04716799906807174251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-77232255285687265772014-02-12T08:17:07.645+05:302014-02-12T08:17:07.645+05:30நன்றி அண்ணா...நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-73095204490648009882014-02-12T07:49:11.090+05:302014-02-12T07:49:11.090+05:30என்ன ஒரு முரண்பாடு... சூப்பர்...என்ன ஒரு முரண்பாடு... சூப்பர்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-84449626344678259732014-02-11T23:22:13.313+05:302014-02-11T23:22:13.313+05:30வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும...வணக்கம் அண்ணா...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-11581861332423384122014-02-11T23:19:22.861+05:302014-02-11T23:19:22.861+05:30வணக்கம் கிரேஸ் அக்கா...
தங்கள் தொடர் பாராட்டு மிக...வணக்கம் கிரேஸ் அக்கா...

தங்கள் தொடர் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.

த.ம வாக்கிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-41150392417357016542014-02-11T23:02:19.822+05:302014-02-11T23:02:19.822+05:30வணக்கம் துளசிதரன் அய்யா & கீதாமா...
ஓ... அதிர...வணக்கம் துளசிதரன் அய்யா & கீதாமா...

ஓ... அதிர்ந்தது நான் மட்டும் தான்னு நெனச்சேன், நீங்களுமா??? நல்லது.

அதிரும் இதயத்தை
மெதுவாகத்தான் மீட்டினாள்...
ஆனால்
சுருதியோடு உயிரும்
சேர்ந்தல்லவா கசிகிறது....!

தங்கள் இனிய வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகைத் தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்... மனப்பூர்வ நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-79397620140226918342014-02-11T22:54:03.427+05:302014-02-11T22:54:03.427+05:30வணக்கம் பகவான்ஜீ அண்ணா,
மைல்ட் அட்டாக் ஹெவி அட்டா...வணக்கம் பகவான்ஜீ அண்ணா,

மைல்ட் அட்டாக் ஹெவி அட்டாக்கா மாறாமல் இருக்க முயற்சி செய்கிறேன் அண்ணா...

வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-9772304301110447832014-02-11T22:49:10.242+05:302014-02-11T22:49:10.242+05:30வணக்கம் சொக்கன் சுப்பிரமணியன் அண்ணா...
தாங்கள் அன...வணக்கம் சொக்கன் சுப்பிரமணியன் அண்ணா...

தாங்கள் அனைத்தையும் படித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... தாங்கள் தொடர்ந்து வருகிறேன் என கூறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அண்ணா...

தாங்கள் நான்கு குறும்காதல் கதைகளையும் வாசித்து, கருத்து வழங்கியுள்ளேன் அண்ணா... மிகவும் அழகாக உள்ளது. தாங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-32295384263331525532014-02-11T22:12:12.936+05:302014-02-11T22:12:12.936+05:30அருமை. நல்ல நயம் வாழ்த்துக்கள் அருமை. நல்ல நயம் வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-3366810007936275872014-02-11T21:24:37.840+05:302014-02-11T21:24:37.840+05:30வணக்கம் மது சகோ.
கவிஞர் வெற்றி...???? இது புதுசு ...வணக்கம் மது சகோ.

கவிஞர் வெற்றி...???? இது புதுசு எனக்கு. நீங்கதான் கவிஞர்னு முதல் முதல்ல சொல்லிருக்காங்க. நன்றி.

இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள். வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-71925185534507556632014-02-11T21:20:35.334+05:302014-02-11T21:20:35.334+05:30அங்க மட்டும் அப்படி அண்ணா...
வருகைக்கும், இனிய கர...அங்க மட்டும் அப்படி அண்ணா...

வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-53874680890031023592014-02-11T20:56:53.594+05:302014-02-11T20:56:53.594+05:30தென்றல் வருடிய மலர்..
இரயில் சென்ற தண்டவாளம்...
என...தென்றல் வருடிய மலர்..
இரயில் சென்ற தண்டவாளம்...
என்னவொரு ஒப்பீடு..உவமை...அசத்துறீங்க போங்க. :)
வாழ்த்துகள் வெற்றிவேல்! த.ம.5தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-14308388597178327232014-02-11T20:44:53.890+05:302014-02-11T20:44:53.890+05:30வணக்கம் ஆத்மா...
வருகைக்கும், இனிய கருத்துக்கும் ...வணக்கம் ஆத்மா...

வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-28745097359355136642014-02-11T20:40:28.227+05:302014-02-11T20:40:28.227+05:30ஆமாம் அண்ணா...ஆமாம் அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.com