tag:blogger.com,1999:blog-8423185253568825496.post1086915531921963083..comments2023-10-14T17:46:22.211+05:30Comments on இரவின் புன்னகை: ஒரு வருடம், அரை சதம் கடந்த நான்வெற்றிவேல்http://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8423185253568825496.post-86181394889769349952012-09-25T12:17:35.143+05:302012-09-25T12:17:35.143+05:30மீண்டும் குழப்பமே பாஸ், இதுக்கு முற்றுப் புள்ளி வச...மீண்டும் குழப்பமே பாஸ், இதுக்கு முற்றுப் புள்ளி வச்சிடலாம். நான் போட்டுருக்குறது ஐம்பதாவது பதிவுதான்... நம்பனும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-27059456771749043402012-09-25T09:52:09.208+05:302012-09-25T09:52:09.208+05:30குழப்பவில்லை சகோதரரே, விளையாட்டாகத்தான் சொன்னேன். ...குழப்பவில்லை சகோதரரே, விளையாட்டாகத்தான் சொன்னேன். முதலில் இருந்து உங்கள் பதிவுகளை கணக்குப் பார்க்கவில்லை.

//ஒரு வழியாக ஐம்பதாவது பதிவும் வந்துவிட்டது// //அது எப்படி ஐம்பதாவது பதிவு மற்ற எண்களில் வரும்???//

ஐம்பதாவது பதிவின் கருத்து எந்தன் வீட்டு சிட்டாக இருந்து, அரை சதம் கடந்த நான் என்ற பதிவு ஐம்பத்தியோராவது பதிவாக இருந்திருந்தால் எப்படி இருக்கும்? என்று தோன்றியது.
<brDARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-35618280984484378512012-09-18T16:33:00.072+05:302012-09-18T16:33:00.072+05:30உதவி என்பது கடுகளவு செய்தாலும் மலையளவு செய்தாலும் ...உதவி என்பது கடுகளவு செய்தாலும் மலையளவு செய்தாலும் உதவி உதவிதானே நண்பா...

உங்கள் வாழ்த்துகள் போலவே அனைத்தும் நடக்கட்டும், மிக்க நன்றி குருவி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-74366370889038140162012-09-18T10:35:32.081+05:302012-09-18T10:35:32.081+05:30வாழ்த்துக்கள் நண்பரே மேலும் பல மைல்கள்கள் தாண்டி ச...வாழ்த்துக்கள் நண்பரே மேலும் பல மைல்கள்கள் தாண்டி சிகரம் தொட நெஞ்சார்ந்து வாழ்த்துகிறேன்..
என்னப்பா நான் செய்ததெல்லாம் ஒரு உதவியா.. ரொம்ப ஓவரா இல்லஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-70707730719355310582012-09-17T07:34:45.937+05:302012-09-17T07:34:45.937+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஹேமா... படு சீக...தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஹேமா... படு சீக்ரட் ஆன விஷயத்தெல்லாம் இப்படி வெளியில் சொல்லி காட்டிக் கொடுக்கக் கூடாது. குண்டா இருந்தா ஏகப்பட்ட வியாதிங்க அப்புறம் மருத்துவர்னு அலையணும் அதனாலதான் நான் ஒல்லியா இருக்கேன் ( இப்படி தான் சொல்லி ஊர எமாத்துறேன்...)

தங்களைப் போன்ற அழகான வாசகர்கள் இருக்கும் வரை வேறு என்ன வேலை ஹேமா. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-770777367864992712012-09-17T07:18:29.852+05:302012-09-17T07:18:29.852+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாலாஜி சகோ. நன்...தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாலாஜி சகோ. நன்றாக என்னை குழப்புகிறீர்கள்...

அது எப்படி ஐம்பதாவது பதிவு மற்ற எங்களில் வரும்???வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-3738506910922676942012-09-16T22:19:02.949+05:302012-09-16T22:19:02.949+05:30ஐம்பதாவது பதிவின் கருத்தாக, ஐம்பதாவது பதிவையே வைத்...ஐம்பதாவது பதிவின் கருத்தாக, ஐம்பதாவது பதிவையே வைத்திருக்கிறீர்கள். அப்போது ஐம்பதாவது பதிவு, ஐம்பத்தியோராவது பதிவாக வருமா? அல்லது ஐம்பத்தியோராவது பதிவு ஐம்பதாவது பதிவாக வருமா?

ஒரு வருடத்தில் ஐம்பது பதிவுகள் கடந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-18290990554076346162012-09-16T20:18:02.481+05:302012-09-16T20:18:02.481+05:30என் மனம் நிறைந்த வாழ்த்துகள் வெற்றி.உங்கள் பெயரோடே...என் மனம் நிறைந்த வாழ்த்துகள் வெற்றி.உங்கள் பெயரோடே உங்கள் அதிஷ்டம் இருக்கு.உடம்பிலதான் கொஞ்சம் சதை அதிஷ்டம் வைக்கணும் !

ஆரம்பத்தில் இடையிடை வந்திருக்கிறேன்.பிறகு உங்களை நடுவில் தவறவிட்டுவிட்டேன்.எங்கள் தலைவர் பற்றிய பதிவோடுதான் மீண்டும் சந்தித்தேன்.அதன்பிறகு (பயம் காட்டின)மரணத்திற்கு அப்பால்,லிபியாவின் நிஜமுகம் போன்ற இன்னும் சரித்திர அலசல்கள்தான் உங்கள் எழுத்தை மிகவும் ரசிக்க ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-21884581717873092652012-09-16T20:03:42.212+05:302012-09-16T20:03:42.212+05:30வேலை நிமித்தமா? பரவா இல்லை, பொறுமையாக வரட்டும். கா...வேலை நிமித்தமா? பரவா இல்லை, பொறுமையாக வரட்டும். காத்திருப்போம்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-46070040609007628432012-09-16T19:56:23.368+05:302012-09-16T19:56:23.368+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா....
நன்றி, வணக...தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா....

நன்றி, வணக்கம்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-77615287025406000992012-09-16T15:08:42.898+05:302012-09-16T15:08:42.898+05:30Welcome bharathi...Welcome bharathi...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-52575350820397905972012-09-16T13:13:24.326+05:302012-09-16T13:13:24.326+05:30Congratulations!Congratulations!சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-9589137427185573402012-09-16T08:25:08.623+05:302012-09-16T08:25:08.623+05:30கடந்த காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டும் தற்போது ...கடந்த காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டும் தற்போது மறந்துவிட்ட சொந்தமான அதிசயா //
அதிசயா மறந்து விடவில்லை என்றே நினைக்கிறேன்... ஆனால் அவரும் என்னைப் போலவே நேர நெருக்கடியில் உள்ளார்... எனது பதிவுகளிலும் அவரைக் காண முடியவில்லை... பிறகு அவர் வலைக்கு சென்ற போது அதை அறிந்தேன்.... உறவே " என உரிமையோடு அழைக்கும் அந்த சொந்தத்தை நானும் மிஸ் பண்ணுகிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-55732590235716871572012-09-16T07:51:53.337+05:302012-09-16T07:51:53.337+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ந...தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா...

தங்கள் வருகை தொடரட்டும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-6829619144789805502012-09-16T07:49:46.517+05:302012-09-16T07:49:46.517+05:30வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சேகர். தாங்கள் கூறுவதை...வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சேகர். தாங்கள் கூறுவதைக் கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்க்ச்சியாக உள்ளது... இதனை நான் தக்க வைத்துக் கொள்வேன் என நம்புகிறேன்...

நன்றி, வணக்கம்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-66945639552022918622012-09-16T07:38:04.268+05:302012-09-16T07:38:04.268+05:30படித்து கருத்தும் வழங்கிவிட்டேன் நண்பா,,,படித்து கருத்தும் வழங்கிவிட்டேன் நண்பா,,,வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-48423443705357300662012-09-16T07:07:58.699+05:302012-09-16T07:07:58.699+05:30உங்களுக்கு இணைப்பு தர இயன்றதர்க்கு நான் தான் மிகவு...உங்களுக்கு இணைப்பு தர இயன்றதர்க்கு நான் தான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் அருண்பிரசாத். இங்கு நம்பிக்கை உள்ளவரை நாம் நம்மை தக்க வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு அது அதிகமாக இருக்கிறது என நான் நம்புகிறேன்...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

தொடரட்டும் தங்கள் பதிவுகளும், இங்கு வருகையும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-34096533013944791182012-09-16T02:32:56.242+05:302012-09-16T02:32:56.242+05:30வாழ்த்துக்கள் தங்கள் ஆக்கங்கள் மென்மேலும்
பல்கிப்...வாழ்த்துக்கள் தங்கள் ஆக்கங்கள் மென்மேலும்
பல்கிப் பெருகி நற் பேறுகளைப் பெற்று சிறப்புடன்
திகழ!..மிக்க நன்றி பகிர்வுக்கு .அன்பு உள்ளம் https://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-29976978116070184002012-09-15T20:25:18.339+05:302012-09-15T20:25:18.339+05:30தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ண...தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா.

தங்கள் ஊக்கமும் தான் காரணம் இந்த ஐம்பதாவது பதிப்பிற்கு...

நன்றி வணக்கம்..

தொடர்ந்து வாருங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-86470706037783190172012-09-15T20:22:28.485+05:302012-09-15T20:22:28.485+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...
தொடர்...தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...

தொடர்ந்து வாருங்கள்...

நன்றி வணக்கம்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-18903910679732547662012-09-15T20:19:44.219+05:302012-09-15T20:19:44.219+05:30தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க ...தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா...

தொடர்ந்து வாருங்கள்... நன்றி வணக்கம்....வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-14298951345259770932012-09-15T20:17:46.507+05:302012-09-15T20:17:46.507+05:30தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ...தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழி...

நன்றி, வணக்கம்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-57415090113714645892012-09-15T20:11:50.381+05:302012-09-15T20:11:50.381+05:30நன்றி, வணக்கம் எல்.கே சார்.... தொடர்ந்து வாருங்கள்...நன்றி, வணக்கம் எல்.கே சார்.... தொடர்ந்து வாருங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-78938820796415773962012-09-15T20:08:44.715+05:302012-09-15T20:08:44.715+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ந...தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா...

தொடர்ந்து வருகை தந்து சிறப்பியுங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-91137733519645153492012-09-15T20:02:10.545+05:302012-09-15T20:02:10.545+05:30வாழ்த்துக்கள் நண்பரே.உங்கள் வெற்றிகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள் நண்பரே.உங்கள் வெற்றிகள் தொடரட்டும்.Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.com